அத்தியாயம் 17: பெங்களூரில் இருந்து வந்த சக்தி நேராக மங்கையின் முன்வந்து நின்றார். “அவரின் முகத்தில் அத்தனை கோபமும், கொலைவெறியும் ஒருங்கே இருந்தது”. அவரை பார்த்த மங்கைக்கு சிறிது பயமும் வந்தது. சக்தி போட்ட சத்தத்தில் வீட்டில் இருந்த அனைவரும் முற்றத்தில் ஒன்று கூடிவிட்டனர். நேராக மங்கையிடம் வந்தவர், “அண்ணி நீங்க இன்னும் என்னென்ன பண்ணலாம்னு காத்துக்கிட்டு இருக்கீங்க?” அந்த பிள்ளை மேல இல்லாத பழியைபோட்டு வீட்டைவிட்டு […]
அத்தியாயம் 16: மறு நாள் காலையில் நித்யாவுக்கு சக்திவேல் போன் செய்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நித்யா, “சித்து வெறும் வாழ்த்து மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா?” என்றவளிடம்… “என்ன வேண்டும் சொல்லுடா உனக்கு இல்லாததா? என்னோட செல்ல பொண்ணு கேட்டா நான் செய்யாம இருப்பானா?” என்று சக்திவேல் அவளுக்கான பாசத்தையும் உரிமையையும் வெளிபடுத்தானார். அதில் […]