Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

High on kaadhal

கெளதம் பேகனின் ” High on காதல் – 10 “

November 2019,   அபர்ணா வந்ததற்கு பிறகு ஸ்ருதியை பற்றி எதோ ஒரு வகையில் முன்பு போல் நியாபகம் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டே இருந்தது … இந்த பக்கம் அருண் இப்படி ஸ்ருதியை பற்றி நினைக்கையில் அபர்ணாவோ  மறுபடி அருணிற்கு whatsapp-ல்.. ஒவ்வொரு நாள் இரவும் Kiss smileயுடன் Wink smileயும் அனுப்பி விட்டு அங்கு Teddy bear – ஐ அருணாக நினைத்து கட்டி பிடித்து கொண்டே தூங்க போனாள் அபர்ணா..   இப்போதெல்லாம்  […]


கெளதம் பேகனின் ” High on காதல் – 9″

June 2017, ஸ்ருதியிடம் இருந்து வேண்டுமென்றே விலகி இருந்தான்.   இருவரும் ஒருவருக்கொருவர் செம்ம கடுப்பில் இருந்ததால் வலிய வந்து பேசிக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் ego மட்டும்   நன்றாக வளர்ந்து வந்தது.   கொஞ்சமாவது மதிக்கிறாளா என்னைய?? கூட இருக்கவனை புரிஞ்சுக்க கூட முடியலனா அப்பறம் எதுக்கு காதல் கல்யாணம் எல்லாம்? Just ஒரு  social status –கு தான் போல!   அடுத்த ஜென்மம்னு இருந்தா சத்தியமா லவ் மட்டும் பண்ணிடவே கூடாது.   எப்படியாவது […]


கெளதம் பேகனின் ” High on காதல் – 8″

ஹலோ Excuse me இந்த  Chair – a நான் எடுத்துக்கலாமா ??   ஒரு Cabin-ல் இருந்து இன்னொரு Cabin-ல் வந்து chair- ஐ  கேட்பது எல்லாம் எதோ ஒரு  வித attention-ற்கு தான் என்று பச்சையாய் தெரிந்தது அருணிற்கு. Yeah Please … Rolling Chair ஐ தள்ளி அவள் பக்கம் வைத்தான்..   தன்னையே மறந்து அவனின்  கண்களையே 5 நொடி உத்து பார்த்து எதையோ எதிர்பார்த்து இருப்பவளை பார்த்து அழுத்தமாக என்ன […]


கெளதம் பேகனின் ” High on காதல் – 7 “

அடுத்த நாள் Whatsapp-ல் . .   ஸ்ருதி வீடியோ கால் பண்ணலாமா ??   ஏன்?? என்னாச்சு ??   முதல் பாலிலேயே அவுட் ஆனான்..   இல்ல. சும்மா தான்.   படிச்சுட்டு இருக்கேன்.. அப்புறமா பேசலாமா   அப்புறம் எப்போ ??   நான் Free ஆகிட்டு சொல்றேன். If you are also free. அப்போ   ஸ்ருதியின் கோபம் போன் Screen-ல் தெரிந்தது. சரி அப்படியே சூட்டோடு சூடா  விஷயத்தை […]


கெளதம் பேகனின் ” High on காதல் – 6 “

இங்கு  மணி காலை 7 மணி தான் அனால் U.S-ல்  இரவு 9 ஆயிற்று. ஆபிஸ் மீட்டிங் எல்லாம் முடிந்து தனது Friend பிரஷாந்த் வீட்டிற்கு செல்லவிருந்தாள்.   அப்பொழுது தான்  அருண் Whatsapp  காலில் வந்தான். Hey  ஸ்ருதி எல்லாம் Pack பண்ணியாச்சா? எப்படி இங்கே இருந்து போற?? ஆமாடா.. பிரஷாந்த் வந்து Pickup பண்ணிக்கிறேன் சொன்னான்..So Waiting. Ohh… ஒகே ஒகே சரி இங்கே இருந்து எவ்வளவு தூர ……   Hey அவன் […]


கெளதம் பேகனின் “High on காதல் – 5”

காலையில் விழித்து பார்த்தால் மணி 8. என்னதான் Sunday என்றாலும் எழுந்து உட்கார்ந்து கொண்டான். ஸ்ருதியிடம் இருந்து எதாவது Message வந்திருக்கிறதா என்று  (வழக்கம் போல் !) போனை  செக் செய்ய எடுத்த போது தான் தெரிந்தது Battery Dead!   சலித்து கொண்டே சார்ஜ் போட்டு விட்டு அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினான்.  Charge ஏறிய மொபைலை on செய்த போது தான் தெரிந்தது. யாமினி நேற்று இரவு 11.45- க்கு Message அனுப்பியிருக்கிறாள்…   […]