Warning: session_start(): open(/home/admin/tmp/sess_d090c40d7f3907374aea52e6a697e071, O_RDWR) failed: No space left on device (28) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64

Warning: session_start(): Failed to read session data: files (path: /home/admin/tmp) in /home/admin/web/tamilnovelwriters.com/public_html/wp-content/plugins/wp-registration/wp-registration.php on line 64
Tamil Novels at TamilNovelWritersIangaathu Veesuthae Archives - Tamil Novels at TamilNovelWriters

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே – 25

அத்தியாயம் 25 “State level senior athletics championship” என்று அந்த அரங்கம் எங்கும் பேனர்கள் கட்டப்பட்டு இருக்க தமிழகத்தின் பலவேறு மாவட்டங்களில் இருந்து மாணவ – மாணவிகள் அங்கே குவிந்து இருந்தனர். வண்ண வண்ண விளையாட்டு உடைகளில் ஆங்காங்கே மைத்தானத்தில் மாணவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள போடிகளுக்காக தீவிரமாய் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.அதனை காணும் அவர்களை ஊக்குவிக்கவும் பெற்றோர்கள் நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் அரங்கத்தை நிறப்ப தொடங்கினர். பல்வேறு […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 24

அத்தியாயம்- 24   நிர்மலான முகத்தோடு கட்டிலில் சக்திஸ்ரீ உறக்கமும் மயக்கமும் கலந்த நிலையில் படுத்திருக்க அவள் தலைமாட்டில் இருபக்கமும் சந்தியாவும் ஏஞ்சலினும் அமர்ந்திருக்க கால்மாட்டில் ஆரியன் ஒருபுறம் மனோஜ் மறுபுறம் நின்றிருக்க சற்று தள்ளி ஒரு நாற்காலியில் விஜய் அமர்ந்திருக்க அறையின் வாசலில் நின்றிருந்தாள் சக்திப்ரியா. அவ்வறையில் இத்தனை பேர் இருந்தும் ஊசி விழும் சத்தம் கேட்கும் அளவு மௌனமே நிறைந்திருந்தது. சற்றுமுன் கமலகண்ணனின் பிடியில் இருந்து மயங்கி அவள் சரியவும் எல்லோரும் அதிர்ந்து ஓடி […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 23

அத்தியாயம் – 23 என்ன செய்தும் சக்திப்ரியாவின் படபடக்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை.அங்கும் இங்கும் வீட்டையே காலையில் இருந்து அத்தனை முறை சுற்றி வந்தாகிவிட்டது.ஆனால் சிந்தனை வேறெதிலும் செல்லாமல் என்ன நடக்க போகிறதோ..? என்பதிலே உழன்ற அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதாய் சின்ன சத்தம் கேட்டாள் கூட திகிலடைந்தாள். இதில் கமலகண்ணன் வேறு மதியம் அவர் அண்டாக்காகசம் அறைக்குள் நுழைந்தவர் தான் அதன்பின் ஆள் அரவமே இல்லை. ஆம்! அவரது பூஜை அறைக்கு சின்ன வயசில் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே 22(2)

கமலகண்ணனின் வீட்டில்.!! சக்திப்ரியா தனக்கு தெரிந்தவரை நடந்ததை சொன்னவள், “என்னவோ நடக்க போதுனு அப்போவே தெரியும்..ஆனா மறுநாளே அக்னிமித்ரா இறந்தது அப்புறம் அஸ்வதனும் அந்த பொண்ணும் திடீர்னு காணாமல் போனது எல்லாம் அடுத்தடுத்த செய்தியாய் கேள்வி பட்டு இதில் ஏதோ தொடர்பு இருப்பதை உணர முடிந்தது.ஆனால் விஜய் என்னிடம் பேசவே இல்ல..என்னை அரவே அவாய்ட் பண்ணினார்..இதில் அவரை நான் என்ன பண்ணினேன்னு தெரியல..அது எனக்கு ரொம்ப ஹர்டிங் ஆ இருந்துச்சு..கொஞ்ச நாள் கழித்து அவர் வெளி நாடு […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 22

அத்தியாயம் – 22   அவசரத்தில் அங்கே கிடைத்த ஒரு கயிற்றை எடுத்து தான் கட்டியிருந்ததால் அது பலமில்லாமல் அறுந்திருக்க பூட்டிய கதவை திறக்க முடியாமல் அங்கிருந்த பொருட்களை போட்டு உடைத்தவள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தானாகவே இறுதியில் ஒரு டெஸ்ட் டியூப்பை கொண்டு கையை ஆழமாய் அறுத்துக் கொண்டிருக்கிறாள். இதனை அறியாது வெளியே நெடுநேரம் என்ன செய்வது என்று விவாதித்துவிட்டு உள்ளே வந்து அவர்கள் பார்க்கும் போது அக்னிமித்ரா பிணமாக தான் இருந்தாள். மூவருமே பதறி […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 21(2)

அத்தியாயம் 21 (2)   ஒரு வார இறுதியில் தன் குடும்பத்தோடு பீச்சிற்கு வந்திருந்த சக்தி அடிக்கும் வெயிலை தாங்கி கொண்டு அங்கே முக்காடணிந்து காதல் என்ற பெயரில் ஏதோ செய்துக் கொண்டிருந்த ஜோடிகளை தன் தம்பியுடம் சேர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்த சக்தி அதில் ஒன்றாக அஸ்வதனை பார்த்து அதிர்ந்து விட்டாள். வேறு யாரோவாய் இருக்காதா என்ற எதிர்ப்பார்ப்போடு உற்று நோக்கிய சக்தி அவன் எல்லை மீறவும் ச்சீ.. என்ற அருவெருப்போடு தலையை திருப்பிக் கொண்டாள். அவள் […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 21(1)

அத்தியாயம் 21(1)   “இங்க பாருங்க நீங்க செய்றது கொஞசம் கூட சரியே இல்ல..உங்களை பத்தி இதுவரை எவ்வளவோ பேரு பாராட்டி பேசியப்போ எல்லாம் கண்டுக்காம தானே போனீங்க..ஏதோ ஒரு அறியா பொண்ணு தெரியாம பேசிட்டானு கண்டுக்காமல் போக வேண்டியது தானே..இப்படி கூப்பிட்டு வச்சு வம்பு பண்றது எல்லாம் நல்லா இல்ல..நேத்தி நான் விளையாட்டாய் பேசவும் எப்பவும் அப்படியே இருப்பேன்னு நினைச்சீங்கன்னா சாரி..நான் அந்த கேட்டக்ரி கிடையாது..” ஃபுட் கோர்டில் அமர்ந்திருந்த விஜயின் முன்னால் பொத்தென்று அமர்ந்து […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 20 (2)

அத்தியாயம் 20(2) கல்லூரியில் இருந்து வீடு திரும்பியவன் வீட்டின் நிலையை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் மறுநிமிடம் துரிதமாய் செயல் பட்டான். அவளை பேசி சரிக்கட்டி உறங்க வைத்துவிட்டு பெற்றோரிற்கு ஆறுதல் சொல்ல நடந்தவையை சொல்லி சொல்லி ஆதங்கப்பட்டார் கீதா.சிவகுமார் வாயே திறக்காமல் மௌனியானார். அவள் கோபம்,அதிரடி எல்லாம் விஜயிடம் மட்டும் தான்.வெளியே யாரிடமும் இப்படி நடந்துக் கொண்டது இல்லை.ஆனால் இன்று ஆசிரியரிடம் அவள் நடந்துக் கொண்டதை கேட்டு அதிர்ந்தவன் பின் மெல்ல அவளோடான முந்தைய சம்பவங்களை […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 20(1)

அத்தியாயம் 20(1)   “ரியலி டாட்..எனக்கு தங்கையா..?” கண்கள் விரிய ஆச்சரியமும் ஆர்வமும் போட்டிப்போட வினவினான் ஆறு வயது சிறுவன் விஜய்வரதன். ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவன் தந்தை சிவகுமார் அருகில் இருந்த மகனின் முக பாவனையை ஆசையாய் இரசித்தபடி, “ஆமா..தங்கச்சி தான்..இந்த குட்டி விஜயிக்கு குட்டி தங்கை..” என்று உற்சாகமாய் கூறி அவனுக்கு கிச்சுகிச்சு மூட்ட சிரித்தவன், “ஆனா எப்படி ப்பா ஒண்டேல பாப்பா வரும்..தாத்தா கூட எனக்கு தம்பியோ தங்கச்சியோ வராதுனு சொன்னாரே..” என்று […]


சமீராவின் இளங்காத்து வீசுதே – 19

அத்தியாயம் 19   அக்காலை பொழுதில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் தன் அக்டிவாவை இலாவகமாய் ஏஞ்சலின் ஓட்ட அவள் பின்னால் அமர்ந்திருந்தாள் சந்தியா. “ஹே..எதுக்க இன்னோர் வாட்டி கால் பண்ணி பாறேன்…” கண்களை சுருக்கி கெஞ்சலாய் கூறிய சந்தியாவை கண்ணாடி வழி பார்த்து முறைத்த ஏஞ்சல், “காலைலேந்து நூறு வாட்டி கால் பண்ணியாச்சு..அதே ஸ்விட்ச் ஆஃப் தான் வருது..அவங்க எதாவது முக்கிய வேலைல இருப்பாங்க..இல்ல எதாவது பர்பஸ்க்கு ஆப் பண்ணி வச்சிருக்கலாம்.. ஆன் பண்ணதும் நமக்கு […]