Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 6

ஒளி 6:    அன்பு காதலன் வந்தான் காற்றோடு! அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு! அவன் அள்ளி எடுத்தான் கையோடு! அவள் துள்ளி விழுந்தாள் கையோடு!கனிவோடு!   டிவியில் பழைய  பாடல் ஓடிக்கொண்டு இருக்க, அவள் அம்மா பாடல்களை ரசித்தபடியே மாவு அரைத்து கொண்டு இருப்பதை பார்த்துக்கொண்டே புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்.    “என்னம்மா ! பாட்டெல்லாம் பலமா இருக்கு, வாட்ஸ் தி மேட்டர் ?” என ரதி கேட்க,       [the_ad id=”6605″]   […]


Irulil Thedum Oliyaai Nee 5

ஒளி 5 :-   யார் என்று அறியாமல்! பேர்கூட தெரியாமல்! இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்! ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்! இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே! பாதை முடிந்த பிறகும்! இந்த உலகில் பயணம் முடிவதில்லையே!   யாரோ கையைப் பிடித்து உள்ளே இழுத்து விடவும் ஆசுவாசமடைந்தாள்.   “ஷ்ப்பா! இன்னைக்கு டாஸ்க் ஓவர். என்னா ஒரு ரன்னிங் சேஸிங் ரதி பேபி…இந்த திறமையெல்லாம் நல்லா யூஸ் பண்ணி இருந்திருந்தால் நீ […]


Irulil Thedum Oliyaai Nee 4

ஒளி 4 :-   அன்பே இது நிஜம்தானா…! என் வானில் புது விண்மீனா…! யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக! என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக! இருந்தும் அவை இனிய வரிகளே…! கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ! ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ!   எப்போதும் போல காலையில் அடித்து பிடித்து வண்டி ஏறி அவர்கள் இடத்தில் செட்டிலாகி அமர்ந்தனர்.   அவர்கள் கம்பார்ட்மெண்டில் எங்கோ […]


Irulil Thedum Oliyaai Nee 3

ஒளி  3 :- வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற! வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற! வளையல் ஓசை ராகமாக ! இசைத்தேன் வாழ்த்துப்பாடலை! நெஞ்சமே பாட்டெழுது…! அதில் நாயகன் பேரெழுது…!   பயணத்தின் ஏகாந்தமும் இதமான பாடலும் ஏனோ மனதிற்கு அமைதி தர, ட்ரைனின் ஜன்னலோர இருக்கையில் குளிர்ந்த காற்றை முகத்தில் வாங்கியபடியே சென்னையில் இருந்து தன் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு பயணமானாள்.   பயணம் அவள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று, […]