அவளுடைய அறையில் அவன்… அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நடப்பது அனைத்தும் அவளுக்கு கனவாய் தெரிய, “இன்னும் என்ன சார்..?” என்றாள், தன்னைக் கட்டுப் படுத்தியபடி. அவனோ அவளின் பேச்சை எல்லாம் காதில் வாங்காமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “சார்ர்ர்..!” என்றால் அழுத்தி. “என்ன..?” என்றான். “என்ன கேட்கணும்..?” என்றாள். “இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு..!” என்றான் வருண். “இன்னும் என்ன தான் பாக்கியிருக்கு. கேட்டு ஒரேயடியா முடிச்சுடுங்க. சும்மா சும்மா என்னைத் […]
காதல் 20: “யாருடா போன்ல..?” என்றான் கார்த்தி. “வேற யாரு..? எல்லாம் நமக்கு வேண்டப் பட்டவங்க தான்..! சக்தி தான் கால் பண்ணியிருந்தா..” என்றான் வருண். “அடப்பாவி..! அந்த பொண்ணுகிட்ட தான் இப்படி பேசிட்டு இருந்தியா..?” என்று கார்த்தி ஆச்சர்யப்பட, “வேற எப்படி பேச சொல்ற..? சும்மா வேலை நேரத்துல போன் பண்ணிக்கிட்டு..! அவனவனுக்கு ஆயிரத்தெட்டு டென்சன் இருக்கு. இப்ப போன் பண்ணி தேங்க்ஸ் சொல்லலைன்னு யார் அழுதா..?” என்று வருண் சிடுசிடுக்க, “சக்தி போன் பண்ணது […]
காதல் 19: வருண்-சக்தி வீடு வந்து சேர மாலை மங்கியிருந்தது. அவர்களை நினைத்து ஒவ்வொருவரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, உல்லாசமாய் வந்து வண்டியை நிறுத்தினான் வருண். அவன் மனதில் அப்படி ஒரு கவலை எல்லாம் இல்லை போல. அதிலும் மோகனாம்பாள் முறைத்துக் கொண்டே நின்றார். “இவங்க வேற..? என்னமோ நான் வருண் சாரை கடத்திட்டு போகப் போற ரேஞ்சுக்கு, எப்பப் பார்த்தாலும் முறைச்சு முறைச்சு பார்த்துகிட்டு..! எல்லாம் காலக் கொடுமை..!” என்று சக்தி மனதில் நினைக்க, “என்ன வருண்..? […]
காதல் 18: மறுநாள் எப்படியாவது அந்த தலைவரை சந்தித்து உண்மை எல்லாம் சொல்லி விட வேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும், அன்று இரவு ஏனோ சக்திக்கு தூக்கம் வரவேயில்லை. பயம் ஒரு பக்கம் அவளைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. தான் செய்வது சரியா? என்ற சந்தேகம் ஒரு புறம். எல்லாம் சரியாக நடக்குமா..? என்ற சந்தேகம் ஒரு புறம். அங்கே லெனின்னுக்கும் இவள் மேல் கோபம் பொங்கிக் கொண்டு தான் இருந்தது. தேவன் சொன்னதற்காக அமைதியாக இருந்தான். […]
“என்ன சொல்றாங்க உங்க அண்ணி..?” என்றாள் ஷிவானி. “லெனின் பாடின அதே பல்லவியைத் தான் ருத்ரா அண்ணியும் பாடுறாங்க..!” என்றாள் சக்தி. “கேட்குறேன்னு தப்பா எடுத்துக்காத..? உங்க அண்ணிக்கு இந்த லெனின் என்ன வகையில உறவு முறை வேணும்..?” என்றாள் ஷிவானி. “அதெல்லாம் எனக்குத் தெரியாது..?” என்றாள். “இல்லை, உனக்குப் பார்த்த மாப்பிள்ளையும் உங்க அண்ணி பார்த்தது தான். அதுவும் சரியா இல்லை. இந்த வேலைக்கு உன்னை அனுப்பி வச்சதும் அவங்க தான். இங்கயும் ஒன்னும் சரியில்லை..! […]
காதல் 17: அன்னைக்கு நாங்க எப்பவும் போல ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தோம் என்ற சக்திக்கு நினைவுகள் அந்த நாளுக்கே சென்றது. “பிரியா கிளம்பலாமா..?” என்றாள் ஷிவானி. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..? என்னை சக்தின்னு சொல்லு. பிரியான்னு சொல்லாதன்னு..” என்றாள் சக்தி. “சக்தி பிரியதர்ஷின்னு பேரை நீட்டி முழக்கி வைக்கும் போதே தெரிஞ்சிருக்கணும். எனக்கு எப்படித் தோணுதோ அப்படி தான் கூப்பிடுவேன்..!” என்ற ஷிவானி, “டைம் ஆச்சு..! இப்ப உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்க..?” என்றாள். “இந்த மாவட்டத்துக்கு […]
காதல் 16: “மிஸ்டர் தர்மராஜ் கிட்ட உன்னைப் பத்தி இன்பார்ம் பண்றேன். நீ அவங்க கூட போய் இருக்குறது தான் உனக்கு சேப்டி..!” என்றான் வருண். “நான் அவங்களை கஷ்ட்டப்படுத்த விரும்பலை..!” என்றாள். “அப்பறம் இப்படியே இருந்து என்னை மட்டும் கஷ்ட்டப் படுத்தலாமா..?” என்றான். “நான் எங்க சார் உங்களைக் கஷ்ட்டப் படுத்தினேன். நான் அவங்க கூட போனா, அவங்களுக்கும் சேர்த்து தான் கஷ்ட்டம். எதுவா இருந்தாலும் என்னோட போகட்டும்ன்னு தான் நான் இதுவரைக்கும் அவங்களைத் தேடி […]
காதல் 15: வருணின் பின்னாடியே வந்த சாதனா… “என் கூட பேச மாட்டியா கிருஷ்ணா..?” என்றால் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு. “கௌசி நான் இங்க இருக்கவா இல்லை கிளம்பிப் போகவா..?” என்றான் பட்டென்று. “இல்லையில்லை..! நான் ஒன்னும் பேசலை. நீ இங்கயே இரு..!” என்று வேகவேகமாக சொன்ன சாதனா, பட்டென்று உள்ளே சென்று விட, “கொஞ்சம் நிதானமாத்தான் பேசேன் வருண். பாரு, அவ முகம் எப்படி செத்துப் போச்சுன்னு..!” என்றால் கௌசி. “அவ செஞ்ச காரியத்துக்கு […]
காதல் 14: தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவு திறப்பதைப் போல் உணர்ந்தாள் சக்தி பிரியதர்ஷினி. லேசான வெளிச்சம் அறைக்குள் வர, அவள் வாழ்வின் வெளிச்சம் அவளை விட்டு செல்வதைப் போல் இருந்தது. காலடி சத்தம் கேட்க கேட்க, மயக்கத்தில் இருப்பவளைப் போன்றே கண்களை மூடிக் கொண்டாள் சக்தி. லெனின் தான் தேவனை அந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தான். சக்தியைப் பார்த்த தேவனின் கண்களில் வெற்றிச் சிரிப்பு. “என்னடா இன்னும் மயக்கம் தெளியலை போல..?” என்றான் தேவன். […]
காதல் 13: அங்கே கார்த்தியின் வீட்டில் குடும்பமே ஒன்று கூடி இருக்க, சாதனாவால் இன்னமும் நடந்ததை நம்பமுடியவில்லை. அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியும். ஆனால் அனைத்தும் இப்படி விரைவில் நடக்கும் என்று அவள் நினைக்கவில்லை. இதற்கு முழு முதற் காரணமும் கௌசல்யா தான் என்பதை அவள் நன்கு அறிவாள். “ரொம்ப தேங்க்ஸ் கௌசி..!” என்றாள் சாதனா. கர்ப்பகாலத்தில் காணப்படும் அனைத்து சோர்வும் சாதனா முகத்தில் தெரிய, அதையும் மீறிய ஒரு பூரிப்பும், மகிழ்ச்சியும் அவளை மேலும் […]