Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kuzhalisai Azhagae

குழலிசை அழகே – 3

அத்தியாயம் – 3 “நிச்சயதார்த்தமா..????” காணொலி வழியே கருவிழிகள் கழன்று விழுந்துவிடும் போல் அதிர்ச்சியாய் பார்த்த சக்தியின் பாவனையில் ஆரியனுக்கு சிரிப்பு வர அமைதியாய் அதனை ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொண்டாலும் வாயோ, “ஹே..மேகிக்கு தான் நிச்சயதார்த்தம்.. ஏதோ எனக்கே நிச்சயம்னு சொன்னா மாதிரி நீ ஏன் இப்ப இவ்வளவு ஷாக் ஆகிற..” என்று கிண்டலாய் பேச  அதில் அதிர்ச்சி மறைந்து ஒற்றை புருவம் தூக்கி முறைத்தவள், “சார்-க்கு அப்படி சொல்ல வேற ஆசை இருக்கோ… […]


குழலிசை அழகே – 2

அத்தியாயம் – 2 தன் வீட்டின் முன் வேகமாய் பைக்கை நிறுத்திய ஆரியன் முன்னே வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு, “அம்மா..” என்ற அழைப்போடு நுழைய அங்கே தொலைக்காட்சி முன் காலாட்டியபடி அமர்ந்திருந்த தங்கை மேக்னா, “வாசல்ல நின்னு அம்மானு கத்தாதடா.. அம்மா பழைய சாததோடு வந்திட போறாங்க..” என்று கமெண்ட் அடிக்க, “ஏ.. ச்சீ.. போடி..” என்று அதனை தலையை சிலுப்பி ஒதுக்கியவனாய், “வந்துட்டியா ஆர்யா.. காபி போடவா..?” என உள்ளிருந்து வந்த ரம்யாவிடம், “ம்ம் […]


குழலிசை அழகே – 1

அத்தியாயம் 1 கதிரவன் கண்மலரும் காலை பொழுதினில் தன் பணிகாக பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தார் யாமினி. கருநீல நிற புடவையில் மிகவும் மிடுக்கான தோற்றத்தில் இருந்த அவர் தான் ‘சோல்’ தொலைகாட்சியின் பிரபல நிகழ்ச்சியான ‘வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்..’ஸின் இயக்குநர்.!! பல வருடங்களாய் சோல் தொலைகாட்சியில் இருந்து பல ரியாலிட்டி ஷோக்களை வழி நடத்தியவர் என்பதால் சின்னதிரை வட்டாரத்தில் ’யாமினி மேம்’ என்றால் மிகவும் பிரசித்தம்..!!! திரைக்கு பின்னால் இருந்து பலர் திரையில் மின்ன உதவியவர் என்பதால் அவர்கள் […]