Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 23 (FINAL 2)

அந்த அழகிய நிகழ்வுகளில் அவள் மூழ்கியிருந்த நேரம் நிஜத்திலும் ஜோஷ்வாவின் குரல் கேட்க முதலில் தன் பிரம்மையோ என நினைத்தாள். ஆனால் மீண்டும் தெளிவாய் கேட்கவே காஃபி கப்பை மேசைமீது வைத்துவிட்டு அவசரமாய் வெளியே வந்தவள் அங்கே அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஜோஷ்வாவை கண்டு அப்படியே தேங்கினாள். அவள் வரவை யாருமே கவனிக்கவில்லை. “நீங்க ரொம்ப ஜோவியலா இருக்கீங்க.. ஆனால் ஜென் ரொம்ப சீரியஸ் டைப்.. உண்மையாவே நீங்க லவ் மேரேஜா சர்..” என்று ஒருவன் கேட்க […]


மின்னல் மழையாகி வா – 23 (FINAL 1)

அத்தியாயம் 23     அந்த உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் தளத்ததில் இடம்பெற்று இருந்தது ஜாய்சிட்டி நிறுவனம்..!! அந்த தளத்தில் நுழையும் கண்ணாடி கதவில் “ஜாய்சிட்டி..” என பொரிக்கபட்டு அதன் முதல் எழுத்தான ‘ஜெ’ மட்டும் கோணலாய் குத்தி நிற்கும் டைஸ் வடிவ சிகப்பு சதுரத்திற்குள் பெரிதாய் வடிவமைத்து இருக்க அதன் கீழே சிறிதாய் ‘ட்வெல் இன் தி நியூ வோல்ட்..’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.  கதவை தாண்டி உள்ளே அலுவலகம் நடுத்தரமாய் இருந்தாலும் சுவர்களில் […]


மின்னல் மழையாகி வா – 22

அத்தியாயம் 22 மனமென்னும் கார்மேகத்தில் மட்டுமே பொத்தி பொத்தி அமிழ்ந்திருந்த ஒர் உண்மை இன்று மின்னலாய் பளீச்சென்று உடைக்கப்பட்டதால் இருவரின் உணர்ச்சிகளும் கட்டுகடங்காமல் மாரியென பொழிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. மறுநாள் கண்விழித்தபோது தலைசுற்றுவது போல் இருக்க படுக்கையை விட்டு எழ விரும்பாமல் சோர்வோடு புரண்டு படுத்தாள் ஜென்சி. மழையில் தொப்பலாய் நனைந்ததனாலோ இல்லை அதிகம் உணர்ச்சிவசப்பட்டதனாலயோ இரவு முழுவதும் காய்ச்சலினால் அவதிப்பட்டாள். மருத்துவர் வந்து பறிசோதித்து இன்ஜெக்‌ஷன் போட்டது, ரெமி தாத்தாவும் ஜோஷ்வாவும் தவிப்போடு பேசிக்கொள்வது என […]


மின்னல் மழையாகி வா – 21

அத்தியாயம் – 21 புயலடித்து ஓய்ந்தது போல் காட்சியளித்தது ரெமிஜியஸின் இல்லம். ஒரு உயிரிழப்பால் வெடித்த கலவரங்களும் போரட்டங்களும் பெரும் சர்ச்சையாய் ஊடங்களின் மொத்த கவனத்தையும் கவர்ந்தது. அவர்கள் உள்ளே குடைந்து தலைப்பு செய்திகளுக்காக தேடி சேகரித்த புதிய புதிய தகவல்களை திடுக்கிடலுடன் வெளியிட்டதில் பரபரப்பு சூழ்ந்தது. ஏற்கெனவே சரிந்திருந்த எட்டீ நிறுவனம் மேலும் உருகுலைந்து போக உடனே எதாவது செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார்  அமல்ராஜ். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை என்றாலும் […]


மின்னல் மழையாகி வா – 20

அத்தியாயம் – 20   ஜோஷ்வாவின் திடீர் அணைப்பு தன்னுள் விளைவிக்கும் தடுமாற்றங்களையும் பெயரறியா உணர்வுகளையும் தாண்டி இன்னும் தீராத ஒரு உறுத்தல் அவனை விலக்கி தள்ள சொல்லி கட்டளையிட, “லீவ் மீ ஜோஷ்..” என விலக முயன்றாள். அதில் சற்று தளர்த்தினாலும் அணைப்பை விடாமல், “ஷ்ஷ்… ஜென்சி.. கொஞ்ச நேரம்.. ஜெஸ்ட் லிசன் டு மை ஹாட்…” ஹஸ்கியாய்  காதில் ஒலித்த அவன் குரலில் தள்ள முயன்ற கைகள் அப்படியே நின்றது. காதுகளோ தன்னைபோல் அழுத்தமாய் […]


மின்னல் மழையாகி வா – 19

அத்தியாயம் – 19   “ஏன் என்னை மறுத்து போகிறாய் கானல் நீரோடு சேர்கிறாய்.. கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே..” அமல்ராஜிடம் ஜோசஃப் பேசி சென்ற அதே நேரம் லானின் சிட் அவுட்டில் அமர்ந்திருந்தனர் ஜோஷ்வாவும் ஜென்சியும்.. பேசவேண்டும் என வந்திருந்தாலும் இருவருமே மௌனமாய் இருக்க அந்த அமைதியும் கூட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்பமான மனநிலையில் இருந்தவன் தனக்குள்ளே இப்பாடலை முணுமுணுக்கவும், “இதோ பார்.. இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் கூட […]


மின்னல் மழையாகி வா – 18.2

மாடியில் தான் ஜோஷ்வா அறை.. எனவே ஜென்சி வேகமாய் படிகட்டிற்கு வர மேலே ஏற அவசியமின்றி அவனும் அங்கே மேற்படியிலே தான் நின்றான். “ஹோ.. எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தாவுதா..” பல்லை கடித்தவளுக்கு பதிலாய் சிரிப்போடு கண்சிமிட்டினான் ஜோஷ். அவன் மாடியேறும்போது தான் ஜென்சியை பற்றி அமல்ராஜ் பேசுவது காதில் விழுக அதில் கடுப்பாகி அவன் அங்கே வரும்முன் ஜென்சி பதில் கூறியது கேட்க அப்படியே நின்றுவிட்டான். “சிரிக்காத..?? எனக்கு செம்ம காண்டாகுது..” “ஏன் ம்மா இவ்வளவு […]


மின்னல் மழையாகி வா – 18.1

அத்தியாயம் – 18 இரவு விடாது பெய்த மழையால் பகல் பத்து மணி கூட அதிகாலை போல விடிந்தும் விடியாமலும் இருக்க அந்த இதமான நிலையில் மேலும் தன் மெத்தையில் புதைந்து தூக்கத்தை தொடர முனைந்த ஜென்சியை வெளியே விடாமல் கேட்ட பேச்சு குரல் இழுத்து பிடித்தது. உறக்கம் கலைந்து சோம்பலாய் எழுந்தமர்ந்தவளுக்கு தற்போது தெளிவாய் கேட்ட அமல்ராஜின் குரலில் மொத்த தூக்கமும் ஓடிவிட, “ஹோ மை கார்ட்.. அதுக்குள்ள வந்துட்டாங்களா..” என நேரம் பார்த்ததும் தான் […]


மின்னல் மழையாகி வா – 17

அத்தியாயம் – 17   கிட்சன் வாயில் கைகட்டி நின்ற ஜோஷ்வாவை கண்டதும் ஜென்சி எதுவும் பேசாமல் அவனை முறைத்து திரும்பிவிட, “அது ஒரு வேண்டுதல்.. நிறைவேறும் வரை வெளியே சொல்ல கூடாது..” என அவன் கேள்விக்கு சமாளிப்பாய் பதில் கூறினார் ரெமிஜியஸ். “அப்படி வேற இருக்கா..? சரி.. யாரோட வேண்டுதல்.. உங்களோடதா.. இல்லை ஜென்சியோடதா..” என்று அவளையும் பேச்சில் இழுக்க முயன்றான். ஆனால் அவள் கண்டுக்கொள்ளாமல் இருக்க இருவரையும் கவனித்து, “ம்ம்ம் என்னோடது தான்.. நடக்கணும்னு […]


மின்னல் மழையாகி வா – 16

அத்தியாயம் – 16 கோபமும் கேள்விகளும் பூசிய முகத்தோடு  வீட்டினுள் வேகமாய் நுழைந்த ஜென்சியை எதிர்க்கொண்ட ரெமிஜியஸ், “அம்மாடி.. என்னாச்சு..” என்று பதட்டமாய் அருகில் வரவும் தான் கிட்டதட்ட காரில் இருந்து இறங்கி ஓடி வந்துள்ளோம் என்பது அவளுக்கு புரிந்தது. சற்று நிதானித்தவள், “ஒன்னும் இல்லையே தாத்தா..” என சாதாரணமாய் கூறினாள். “போன வேலை நல்ல படியா முடிஞ்சுது தானே..” “ஆங்… ஆமா தாத்தா..” என்று தலையசைக்க அவள் முகத்தில் தெளிவின்மையை உணர்ந்த பெரியவர், “என்ன ஜென்சி.. மறுபடியும் […]