Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Neeyum Seiyya Vaa Kaathaal

Neeyum Seiyya Vaa kaathal 2 2

  அன்றொரு  நாள் ஹாலிவுட் பக்கம் பேச்சு போக… யாரோ அனகோண்டாவை இழுக்க கொஞ்சம்கூட ஈவு இறக்கமின்றி “எங்க தோட்ட வீட்லயும் இருந்தது..” என்று தொடங்கியவர் அனகோண்டாவில் இருபது சீரீஸ் எடுக்கமளவு கண்டெண்ட்டை அவிழ்த்துவிட… நொந்து நொறுங்கியவளின் மனம் முடிவே செய்துவிட்டது.. வந்ததல்ல அனகோண்டா.. இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதுதான் என…   இத்தனை வருடங்கள் கழிந்தும் அவள் அந்த அனகோண்டாவை மட்டும் மறந்தபாடில்லை!   “எல்லாரும் சௌக்கியம் சர்விமா.. நீ எப்படியிருக்க? அம்மா எப்படியிருக்கா? என் அம்மா எப்படியிருக்காங்க?” […]


Neeyum Seiyya Vaa kaathal 2 1

காதல்-2                                It’s the little things in life   “பட்டுச் சிரிப்பில் உள்ளம் சரிந்திட அகம் நனைந்தது ஆசை சாரலில்..!!”   செங்கதிரோனின் கைரேகைகள் வானெங்கும் படர்ந்து இருள் நீக்கியதில் சர்வியின் சன்னல் வழியாய் பளீர் வெளிச்சம் அவள் அறையெங்கும் படர்ந்தது.   சற்று மங்கலான ஆரஞ்ச் நிற திரை சீலைகளும்… மங்கிய மஞ்சள் நிற  சுவரும் பளீரென்றானது.. அவள் அவ்வறையை வடிவமைத்ததே இதை நினைத்துதானே… காலை கதிரவனின் ஒளி படரும்பொழுது அவ்வறை அதை […]


Neeyum Seiyya Vaa Kaathaal 1

                                            நீயும் செய்ய வா காதல்..!!   காதல்-1                                     No one is too old for fairy tales   காட்டாற்று வெள்ளமும் கனிந்த மனமும்  இணையுமிடம் அன்பெனும் ஆழ்கடலே…!!   இது ஒரு பொன்மாலைப் பொழுதென்று பாடுமளவு இதமான மாலைப்பொழுது அது. இருள் கவிழாத, மஞ்சள் வெயில் மாலை.. வெளீர் வானம் கண்களை கூசாதளவு பரந்து உயர்ந்து நின்றது அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள். ஏ, பி, ஸி, என மொத்தம் ஐந்தாறு ப்ளாக்குகளுடன் கம்பீரமாய்  […]