Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 42.4

  நாம் 42(4)      வயநாடு.  இயற்கை அழகும்.. காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் அதன் நறுமணத்தின் நடுவில் இருக்கும் மரவீட்டின் உள்ளே..     ஆதவனின் தங்கநிற கதிர் தன் முயல்குட்டியின் கன்னத்தில் பட்டு.. கன்னம் தங்கம் போல் மின்ன.. சில நிமிடங்கள் அதிலிருந்து முத்த புதையல் எடுத்தபின்..    இயற்கையின் அழகை தன் எழிலரசியுடன் ரசிக்க வேண்டி.. அவளை அள்ளிஅணைத்து வெளியே வந்தவன்..    நீச்சல் குளம் அருகில் சூரியன் வந்து சில மணிநேரம் கடந்தநிலையிலும் அங்கு […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 42.3

  நாம் 42(3)       அவர்களில் விஸ்வநாதன்.. வினோ கூறியது போல அவரின் அம்மா பத்மா.. தங்கைகளுக்கு நகைவாங்க வேண்டும் என கூறி.. தன் தங்கைகள் ரேவதி, சங்கவி மற்றும் இறந்த சித்தி மகளான தங்கை தாமரைக்கும் சேர்த்து.. சென்னையில் இருந்தே தங்கம், வைரம் கலந்த ஒன்றுபோலான ஆரம் வாங்கி வந்துயிருந்தான். அதைதான் அவனின் தங்கைகள் பட்டுசேலையுடன் அணிந்து எல்லோருமே இங்கு இருந்தே ரிசெப்ஷன் செல்வது போல தயாராகி வந்தனர்.         ஆனால் அதற்கு உரியவர்கள் கல்யாண உடையில் அனைவரையும் […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 42.2

  நாம் 42(2)       பிரம்ம முகூர்த்தம் என்பதால் வெண்ணிலா இவ்வளவு நேரம் இவர்களின் கூத்தை ரசித்திருந்தவள்..    இவர்களை ஆதவனும் பார்த்து.. ஆசிர்வாதம் செய்ய விருப்பியது. அதனை அவரும் ஏற்று மெல்ல இருள்விலக்கி.. தன் இளஞ்சிவப்பு வண்ணத்தை காண்பித்து.. தான் வர போவதை நிலாவிற்கும், மணமக்கள் மற்றும் அனைவருக்கும் உணர்த்தியது.        வேந்தன் தன்னை என்றும் கட்டியிழுக்கும்.. தன் அரசியின்  கருவிழி கண்முன் மெல்லிய புன்னகையுடன் திருமாங்கலத்தை காண்பித்து.. ” என் முயல்குட்டி […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 42.1

  நாம் 42(1)         ஆரஞ்சு வண்ண சட்டை, பட்டுவேஷ்டியில் இன்பா, சந்துரு, திலகன், கமலேஷ் இருக்க..    சத்யா, வசுந்தரா பேபிபிங் சேலையின் உடல்.. அடர்பச்சை அகலமான பாடர் மற்றும் பிளவுஸ். அதில் வசுந்தரா தங்களின் கல்யாணத்திற்கு என்று வாங்கிய தங்கம், வைரம் கலந்த நெக்லஸ், ஆரம், தோடு.. சிறிய அளவிளான உட்டியானம், நெற்றி சூட்டி என அழகு பதுமையாக இருக்க..    சத்யா தங்கம், வைரம் கலந்த ஆரம் மற்றும் தோடு.. தங்கவைர […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.5

  நாம் 41(5)       இவர்கள் வெளியே வந்து புன்னகையுடன் அவர்களின் இடத்தில் அமர்ந்தபின்.. பெண்கள் பட்டாளம் எழிலரசியிடம் வந்து அவள் கைகளை பார்த்தும்.. தங்கள் கையை காட்டிக் கொண்டுயிருந்தனர்.        அந்நேரத்தில் தன்னவளின் கையை பார்த்து செல்வதை பார்த்தபடியே.. வேந்தன்  புன்னகையுடன் அவர்களின் பள்ளி தோழன், தோழிகளுடன் பேசிக் கொண்டுயிருக்க.. இதில் இலக்கியா ,செளமியா , ஆனந்த் தங்களுடன் இணைத்து நாங்கள் மருத்துவம் படித்து இருவர் அரசு மருத்துவமனை, சொந்த மருத்துவமனையில் டாக்டர் ஆகா இருக்கிறோம். ஆனால் […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.4

  நாம் 41(4)       மெல்லிய புன்னகையுடன் தன்னவளின் நெற்றி புருவத்தை நிவியபடி.. ” நான் சொல்லி.. அதைகேட்டு.. எங்க அதற்கு நீ தான் காரணம் என்று சொல்லி அழுவியோ?. என்ற பயம்!. தான். மறைத்து சொல்லகூடாது.. ” நினைக்கல. முடிக்கும் முன்.. அவன் வாயை கைவைத்து முடியிருந்தாள்.    ” ம்.. நான் வினோ அண்ணி சொல்லும் போதே அழுதேன். நீ சொல்லியிருந்தா நான் நான் ஏன் டா நீ என்ன.. ” பார்த்த??… என்று […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.3

    நாம் 41(3)      வேந்தன் வீட்டில் உள்ளவர்களில் ஒருசிலர் தவிர.. மற்றவர்கள் இவர்களின் உடை விஷயத்தை புன்னகையுடன் ஏற்றவர்கள்.. சீர் வரிசை பொருட்கள் தர்ஷினி வீட்டில் பார்க்கும்போதே சிறு பிடித்தமின்மையை மறைமுகமாக சித்ராவிடம் காண்பித்தனர்.    இங்கு வீடு கொள்ள அளவிற்கு என மொத்தமாக பார்க்கும்போது.. ” ஏன்டா இப்படி உனக்கு இன்னைகே இவ்வளவு  வைக்க வேண்டும் என்ற பிடிவாதம். அக்கா, அத்தையை சமாளிக்க முடியல. ஏன் வேந்தன் இப்படி பண்ணுறான்?. ஏன் நீங்க அவன் இஷ்டத்திற்கு செய்யவிடுறீங்கனு கேட்குறாங்க […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.2

  நாம் 41(2)       அதற்கு முன்.. ”  இரண்டு ஜோடிகளுக்கும் நீங்க தனித்தனியா முக்கியத்துவம் கொடுத்துயிருக்கனும்.    சாப்பாட்டில் சுத்தமா சூடே இல்ல. அப்ப சாப்பாடு செய்து முடித்து எவ்வளவு நேரம் ஆகியிருக்கு. அஸ்வின், நந்தினிகாக நீங்க கால்மணி நேரம் காத்திருந்து இருக்கலாம். அதற்கு மேல கமலேஷ், வசுவை சாப்பிட வைத்துயிருக்கனும்.    கமலேஷ், வசு அங்க வீட்டிற்கு  மறுவீடு வந்திருந்தா.. சாப்பாடு செய்து முடித்த அடுத்த நிமிடம் சாப்பிடுவாங்க. அதான் நான் செய்யுறேன். செய்தவுடன் நான் குளிச்சுப்பேன். […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 41.1

  நாம் 41(1)      நிலவுமகள் விடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருக்க.. எழிலரசி தன் பிரச்சன முகத்தை.. தனுமாமா முன் காண்பித்து.. அவனின் கன்னம் தட்டி எழுப்பினாள்.    அவளவன் வழி பார்வைக்கு பாவாடை தாவணி, சற்று முன்னர் சுடுநீரில் குளித்துவிட்டு.. அவள் உடலில் இருந்த சூடு என.. காத்திருந்த தன் முயல்குட்டியை இடைபிடித்து தூக்கி.. தன்மேல் போட்டு முகம்முழுவதும் முத்தமிட்டு.. இறுதியில் இதழில் மென் முத்தம் பதித்து..  அவளை கீழே படுக்க வைத்து.. அவள் பக்கவாட்டில் கழுத்தில் கைவைத்து.. ஒருபக்கமாக படுத்து தன் […]


நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 40.5

  நாம் 40(5)       இன்பன் சங்கடம், தயக்கத்துடன் நின்றுயிருக்க.. ” இன்பா எதுக்கு இப்படி தயங்குற?. வா போகலாம். ” அவனை அழைத்து பெற்றோர் இருக்கும் இடம் வரவும்.. ஜோடிகள் புன்னகையுடன் அவர்களிடம் வருவது தெரிந்தது.      ஞாயிறு அன்று வேந்தன், எழிலரசி கல்யாணம் முடித்து.. ரிசெப்ஷனிற்காக மாலை வரை இருப்போமே என சிலர், ஹோட்டல் அறைக்கு சிலர், சென்னையில் இருந்து வந்தவர்களும் மதுரையை சுற்றிபார்க்க என அனைவரும் கிளம்பிவிட்டனர். அடுத்து குலதெய்வ கோயிலுக்கு அங்கிருந்தே செல்ல […]