“கல்யாணம் ஆயிட்டா என்ன ? என்னோட பிரச்சினை இன்னும் தீரலையே இன்னும் கூட அப்பா தம்பிய தானே எல்லாத்துக்கும் முன்னாடி நிறுத்துகிறார். அப்படி இருக்க நான் எப்படி இங்கே இருக்க முடியும் ? என்னோட பொண்டாட்டிக்கு முன்னாடி எனக்கு இன்னும் அவமானமா தான் இருக்கும்.” என்று தன் குறையை தாய் விசாலாட்சியிடம் மட்டும் கூறிவிட்டு சென்றார். இதை எதையும் அறியாத தம்பி கோவிந்தன் தந்தையிடம் “அண்ணனுக்கு எது இஷ்டமோ அதையே செய்யட்டும். நீங்க ஏன்பா? அவர தொந்தரவு […]
சென்ற கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்து என்னை மென்மேலும் எழுத ஊக்குவியுங்கள். “ஹேய் மதி வேலை கிடைச்சிடுச்சு!” என்று கத்திக்கொண்டே ஓடிவந்து தன் உயிர் தோழி மதி என்கிற வெண்மதியை கட்டிப்பிடித்துக்கொண்டாள் கவிதா. “எனக்கும் வேலை கிடைச்சிருச்சு டி! ஐ அம் ரியலி ஹேப்பி கவி” என்றாள் வெண்மதி “மீ. ட்டு” என்று வெண்மதியின் சந்தோஷத்தில் கலந்து கொண்டாள் கவிதா. வெண்மதி கவிதா இருவரும் […]