Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thaen Sinthum Koodal

Thaen Sinthum Koodal 29 2

‘ஆமாண்ணி.. போன வாரமெல்லாம ரொம்ப முடியாம படுத்திருந்தாளாம்.. சரிவர சாப்பிடாததால இரண்டு நாள் முன்னதான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிருக்கான்.. கரு உண்டாகி ஐம்பது நாள் ஆகியிருக்காம்.. இந்த எழில் பையன் நேர்லயே வந்து சொல்லலாம்னு என்கிட்டயும் சொல்லாம  விட்டுட்டான்..  இப்போ ஒரு மணிநேரம் முன்னதான் வந்தான்.. அங்க எல்லாருக்கும் சொல்லிட்டு  சாப்பிட்டுக்கிறேன்னு குளிச்சதும் சாப்பிடாம கூட கிளம்பிட்டான்..” என்று சந்தோசித்தார்.           ‘ஏன்..? என்னாச்சி பூவம்மாக்கு..?” என்று வீரா பதற..            ‘ஓய் கரடி..” என முனுமுத்தவள்.. ‘அங்க அத்தை […]


Thaen Sinthum Koodal 29 1

                  தீராத ஊடலும்.. தேன் சிந்தும் கூடலும்..              அத்தியாயம் .. 29                             இரண்டு நாள் கழித்து வீரா மீனாவை மறுவீட்டிற்க்கு அழைத்து வந்திருந்தனர் செல்வமும் பூங்கொடியும்.. பிறந்த வீட்டிலிருந்து போன் வந்தாலே மெய் மறக்கும் பூவரசி.. இன்று தனது வீட்டிற்க்கு அண்ணனும் அண்ணியும் மறு வீட்டிற்க்கு வந்திருக்க.. எழிலிற்க்கு பார்த்து பார்த்து பரிமாறினதோடு பூவரசியின் கணவன் பணி முடிந்திருக்க.. தன் அண்ணனோடு ஐக்கியமானாள்.                  அடுத்த  நாள் பூங்கொடி  செல்வதோடு பூவரசி  பேசிக்கொண்டிருக்க..   காலைல ரூம்ல்ல  […]


Thaen Sinthum Koodal 28 2

அச்சோ.. இத்தனை அழகா சிணுங்குறாளே  என மயங்கியவன்.. இவளைப் பார்த்தோம் நம்ம பாடு பெரும் திண்டாட்டமாகிடும் என குழந்தைகளிடமும் மணிகண்டனிடமும் தன் கவனத்தை திருப்பினான்.        பிறகு அனைவரும் சாப்பிட அமர.. பின் கட்டிலிருந்து எடுத்து வந்த பதார்த்தங்களைப் பார்த்த மதுமிதாவின் கண்கள் தன்போல் விரிய.. ‘ம்ம்.. இப்படித்தான் இங்க பர்ஸ்ட் டைம் வந்தப்போ நானும் அதிர்ச்சியானேன்.. போகப் போக  உனக்கும் பழகிடும்.. இப்படி ஒதுங்கி நிக்காதே.. உன் புருசன் பக்கத்தில போய் உக்காரு..” என்று மீனா மதுவிடம் […]


Thaen Sinthum Koodal 28 1

   தீராத ஊடலும்.. தேன் சிந்தும் கூடலும்..            அத்தியாயம் .. 28                  ‘அப்பா..” என்ற சந்தோசக் குரலோடு வெளியே வந்தாள் பூவரசி.  மகளைக் கண்டதும் பழனியப்பனுக்கு கண்கள் பணித்தது.          ‘ப்பா..” என்று அருகே வந்தவள் தந்தையை கட்டிக்கொள்ள.. சிறிய பொட்டோடு திருநீரும் கூட சன்னமாய்தான் வைப்பாள் பூவரசி.. ஒரு கையில் ஒற்றை வளவியும் மற்றொரு கையில் வாட்சும் அணிவாள்.. ஆனால் தற்போது  கை நிறைய கண்ணாடி வளவிகளோடும் வகிட்டில் குங்குமத்தோடும்  மகளைக் கண்டவர்..‘ம்.. நம்ம பூவம்மா பெரிய […]


Thaen Sinthum Koodal 27 2

 ‘அங்க மீனா என்ன செய்திட்டிருக்கான்னு தெரியல எழில்.. பூவம்மாக்கு போல அவளுக்கு இந்த பொங்கல் பூஜைன்னு எதுவும் செய்ய வராது..” என்றவருக்கு தெரியாததை சொல்லிக்கொடுத்து அண்ணிகள்  அனுசரிப்பார்கள் என்ற நம்பிக்கையிருந்த போதும்..  காலை போனில் பேசும்போதே ஒரே வார்த்தையில் மீனா கட்செய்திருந்ததல்.. மகள் வீராவுடன் சண்டையிட்டாளா.? இல்லை சமாதனம் ஆனாளா என்ற தவிப்பிருக்க.. ‘மீனா  முகத்தை பார்த்தாதான் எனக்கு நிம்மதியாகும்..” என்றார் கெஞ்சலாக.         ‘கல்யாணத்துக்கு முன்னயும் வயசு பொண்ணு இருக்க வீட்டுக்கு போகக்கூடாதுன்னு அலம்பல் செய்துட்டு..  இப்போவும்  […]


Thaen Sinthum Koodal 27 1

              தீராத ஊடலும்.. தேன் சிந்தும் கூடலும்..                      அத்தியாயம்.. 27           காலை ஐந்து மணிபோல் ரெஸ்ட்ரூம் போகனும்போல் தோன்ற.. மெல்ல கண்விழித்தாள் மீனாட்சி. அறை முழுதும் அரை வெளிச்சம் மட்டும் பரவியிருக்க.. பிறந்த குழந்தைகளை சுற்றி வைத்திருப்பது  போல்  முகம் கை மட்டும் விடுத்து  மீனாவின் முழு உடலையும் வெள்ளை நிற போர்வையால் சுற்றி வைத்திருந்த வீரபத்திரன்.. மீனாவின் இடுப்பை  வளைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.       வீராவின் கையை மீனா விலக்கி விட முயற்ச்சிக்க.. அவளின் […]


Thean Sinthum Koodal 26 2

எதுவும் சொல்லாமல் இவன் ஆப்பிள் துண்டுகளை ஊட்டிக்கொண்டே இருக்க.. முறைத்தவாறே முழு ஆப்பிளையும் சாப்பிட்டு முடித்திருந்தாள். பிறகு தன் சர்ட் பாக்கெட்டிலிருந்து  மாத்திரையை எடுத்தவன்.. ‘காயத்துக்கான மாத்திரை.. இது சாப்பிட்டா வலி குறையும்.. இப்போதைக்கு  இந்த மாத்திரை சாப்பிடு..  நாளைக்கு ஹாஸ்பிட்டல் போலாம்..”என்றான்.          ‘குடிக்க மாட்டேன்..” என்று முகம் திருப்பினாள்.           ‘ப்ச் மீனம்மா..” என்று அவளின் கன்னம் தொட்டு தன் பக்கம் முகத்தை திருப்ப.. அவளின் கண்ணீரைப் பார்த்து அதிர்ந்தவன்.. ‘அழக்கூடாது..  தப்பெல்லாம் என்னோடதுதான்.. நான்தான் மன்னிப்பு […]


Thean Sinthum Koodal 26 1

               தீராத ஊடலும்.. தேன் சிந்தும் கூடலும்..                   அத்தியாயம்.. 26            வீரா மீனாவை அழைத்துச் செல்வதற்க்காக  தங்கராசு வந்திருந்தான். தங்கராசு வரும் முன்னே மீனாவை ரெடியாக சொல்ல.. அவளால் பிளொஸ் போட முடியாது என எப்படி இவர்களிடம் சொல்வது என்று வீரபத்திரன் தவிப்போடு நினைத்திருக்க.. சாரி  போட சொல்லி  பூங்கொடி  மீண்டும் மீனாவைத் திட்ட.. அதற்க்கு மேல் தாள முடியாதவனாய்.. ‘கார்லதானத்த போறோம்.. மீனா விருப்பப்படியே வரட்டும்..” என்றான் இனி திட்ட வேண்டாம் என்ற தோரணையில். […]


Thaen Sinthum Koodal 25 2

‘அண்ணா.. எனக்கு பயமாயிருக்கு.. வேணாம் விட்டுடுண்ணா..” என்று பூவரசி பயப்பட.. ‘உனக்கு பயமாயிருந்தா நீ உள்ள போ..”என்று பூவரசியை  அதட்டிய மீனா..       வீராவிடம்.. ‘அன்னைக்கு  இந்த கையாலதான் என் டிரெஸ்சை கிழிச்சான்.. என் பாட்டி தாத்தாவை கீழ தள்ளிவிட்டான்.. இப்போ நீயென்ன சும்மா பூச்சாண்டி காட்டிட்டிருக்க.?  திங்கறது கழுவறதுன்னு எல்லாம் ஒரே கையில செய்யட்டும்.. அவன் கையை ஒடச்சி விடு..” என்றாள் ஆக்ரோசமாக.             ‘என்ன..? டிரெஸ்சை கிழிச்சானா.?” என்று ஆத்திரத்தோடு கேட்டவன் வருணின் கையை மேலும் முறுக்க.. […]


Thaen Sinthum Koodal 25 1

                   தீராத ஊடலும்.. தேன் சிந்தும் கூடலும்..              அத்தியாயம் ..25                  ‘அண்ணா அண்ணி.. டீ குடிக்க வாங்க..” என்றாள் பூவரசி.       பூவரசியின் குரல் வீராவின் காதில் விழவில்லை போலும்.. ‘அண்ணா அண்ணி.. டீ குடிக்க வாங்க..” என்ற பூவரசி மீண்டும் அழைத்தாள்.             ‘அதுக்குள்ள டீ டைம் ஆகிடுச்சா..?”என்று வீரா எழவும்.. ‘உன் தங்கை கூப்பிட்டா உடனே போய்டுவியா.?” என்று  வழி மறித்தாள்.      வீரா சிரிக்கவும்.. ‘வெளில வந்த கொன்னுடுவேன்..” என மிரட்டி  கதவைத் திறந்தவள்.. ‘ஓய்.. என்ன […]