பிரசவ அறை உள்ளே வந்தவன் கையை வரு விட மறுத்துவிட்டாள். அவளது கைப்பிடியிலிருந்தே அவளின் வலி உணர்ந்தவன் .. சங்கரி அருகே வந்து அமர்ந்துக் கொள்ள , பேரனின் முகம் பார்த்தவர் அவன் கையைப் பிடித்துக் கொண்டார். அவனுடன் இருக்கும் போது வலியைத் தாங்கியவள் உள் சென்றதும் கதற ஆரம்பித்து விட்டாள். அப்போதும் இடை இடையே ‘விக்… கீ ‘ என்ற அழைப்பே வர , சங்கரி ” எல்லாம் அம்மானு கத்துனா.. உன் பொண்டாட்டி என்ன […]
தேன் மழை 36 விக்ரமையும் வருவையும் முதன் முதலில் இணைத்து வைத்த விக்ரம் வீட்டுக் கட்டிலில் விக்ரம் அமர்ந்திருக்க , தன் தோள் வளைவில் நெஞ்சோடு சாய்த்து அணைத்து மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். இரவிலேயே அவளை அங்கு அழைத்து வந்து விட்டான். சங்கரியும் வயிற்றுச் சுமையோடு மாடியறைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் … “பாட்டி … இன்னைக்கு நைட் மட்டும் தானே … நாளைக்கு காலையிலயே சென்னைக்கு கிளம்பிருவோம்… நான் இருக்கேன்….” என்றவன் […]
“வர்ஷூ… நீ சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சி தான் … நீ சொன்னது போல பரிதாபம் கூடத்தான் … எனக்கு உன்னை ஷர்மி ஆன்ட்டி பொண்ணுனு மட்டும் தான் தெரியும் .. அம்மாவும் கல்யாணப் பேச்சு வரவும் உன்னையப் பத்தி ரொம்ப வருத்தப்பட்டுப் பேசவும் தான் நான் ஓகே சொன்னேன் … நீ சைகையாலப் பேசுறது சரியா புரியல தான் … ஆனா நீ பேசும் போது உன் கண்ணுல காதல் அப்பட்டமா தெரியுது … […]
தேன் துளி 35 மும்பையில் கோவையிலிருந்து வந்த பி.ஆர்க் பிரிவு கல்லூரி மாணவர்களுக்கு அங்கிருந்த உள் அலங்காரப் பிரிவினர் தங்களது நிறுவன அமைப்புகளைக் காட்டி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். தானும் மேசையில் குனிந்து ஏதோ வரைந்துக் கொண்டிருந்த வரு ,திடீரென்று அறையில் சத்தம் குறையவும், தன் முன் விழுந்த நீண்ட ஜடையை பின்னால் போட்டுக் கொண்டே நிமிர்ந்துப் பார்க்க , கருநீல நிற கோட் ஒன்றைக் கையில் போட்டுக் கொண்டு எம்டி அறைக்கு செல்லும் […]
” என்ன சொல்லாத…. உன் மவளும் அவ அம்மக்காரிய உரிச்சு வச்சு பொறந்துருக்கா … உடுப்பும் அவள மாதிரியே போட்டுட்டு திரிஞ்சா … ஏதோ நான் சொல்லப் போய் இப்ப ஒழுங்கா உடுத்துறா… இப்படியே இருந்தா தான் நல்லதும் அதான் உன் தங்கச்சியும் மருமகளாக்க ஆசைப்படுறா … அவ போக்குல விட்டனு…வை… நாளைக்கு உன் பொண்டாட்டி உன்னைய இழுத்துட்டு ஓடுன மாதிரி… அவளும் நாளைக்கு எவனையாவது இழுத்துட்டுத்தான் போவா…. ” என சொல்ல … அனைவரும் […]
தேன் துளி 34 “உன் குணம் கொஞ்சம் தெரிஞ்சதால சொல்றேன் ….இப்ப உனக்கு நடந்த இந்த விபத்த … எஸ் இது விபத்து தான் யாருகிட்டயும் சொல்லாதே … “அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. “இதனால உன் லைஃபே ஸ்பாயில் ஆகிடும்… எனக்கு அவனுங்கள கொன்னுப் போடுற வெறி வந்தது …. ஏன் போலீஸ்ல சொல்லலாம்னு நினைச்சாக் கூட அந்த இடத்துல நீ இருக்க … கேள்விகள் உன்னைப் பார்த்து தான் வரும்….. […]
“விக்கி … என்..ட்ரஸ்… எனக்கு ட்ரஸ்… ஏன் விக்கி … ஏன் ….. இந்த ட்ரஸ் போட்டா நான் மகாலெட்சுமியே நேர்ல பார்த்த மாதிரி இருக்கேன் …. யாரும் பார்த்தாக்கூட தப்பா பார்க்க மாட்டாங்களாம் …. அப்படியே கையெடுத்து கும்பிடுவாங்களாம்…..” என அழுதவள், ” இவங்கள அண்ணன்னு சொல்லி தானே பேசினேன் ….அவங்களும் பெஹன்ஜி … பெஹன்ஜினு தானே பேசினாங்க … தங்கச்சினு பேசினவக்கிட்ட இப்படித்தான் நடப்பாங்களா… குடி….. குடிச்சா யார் என்னனு உங்களப் […]
தேன் துளி 33 மதியம் மணமகன் மணமகளை வீட்டுக்கு அழைத்து வர அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது வரு தான். காலையில் இருந்த உற்சாகம் அவளிடம் இல்லை. அனைவரும் மணமக்கள் உட்பட இன்றிரவே அனைவரும் கிளம்பி விடுவார்கள் என்றக் கவலையில் இருந்தாள். சாரு , அம்மு என அவள் சித்தப்பாக் குடும்பத்தார் மாலையில் கிளம்பத் தயாராக அம்முவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவர்கள் பிரிவு ஒருபுறம் என்றாலும் விக்ரமிடம் காதல் […]
அவள் வயதுக்கு வந்த போதும் , ஒரு மருத்துவராக அது ஓர் உடலியல் மாற்றம் என்று விளக்கம் தந்து வட இந்திய வேலை செய்யும் பெண்ணை வைத்து சத்துள்ள உணவுகளை கொடுக்கச் சொன்னார் .எனவே மகளின் இந்தக் கோலம் பெற்றத் தகப்பனாக அவருக்கு பலக் கடமைகளையும் ஞாபகப்படுத்த பார்த்தது பார்த்தபடி நின்றார். அவரது அமையான நிலையைக் கண்டதும் கனிப் பாட்டி , “என்னய்யா உன் பொண்டாட்டி நியாபகத்துக்கு வாறாளா … அவளையும் இப்படி […]
தேன் துளி 32 தன் தோழிகளுக்கு தர வேண்டிய பரிசுப் பொருட்களை எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்து , அவர்களுடன் எல்லாம் செல்ஃபி எடுத்துக் கொண்டவள் , உறவினர்கள் அனைவரும் ஓய்வெடுக்க கிளம்புகையில் விக்ரமிற்குரிய பார்சலை கையில் எடுத்துக் கொண்டு , அவனை வீட்டினுள் தேடிப் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தாள். ராணி வந்தவர் , “அம்முமா நாளைக்கு பொண்ண ரெடி பண்ணி இங்கயிருந்து அழைச்சிட்டு வரவே இங்க எல்லாருக்கும் நேரம் சரியா இருக்கும் …. […]