Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

unnodu thaan en jeevan

உன்னோடு தான்… என் ஜீவன்…

எபிலாக்…   சில வருடங்களுக்கு பிறகு….   “கௌதம்… கௌதம்.. எழுந்திருங்க… குழந்தைங்க கூட சொன்னதும் எழுந்து ரெடியாகிடறாங்க. நீங்க தான் எப்பவும் இப்படி பிடிவாதம் பண்ணிட்டு இருக்கீங்க…” என்ற தனது செல்லம்மாவின் குரலை கேட்டும் உறக்கத்தின் பிடியில் இருப்பதாய் காட்டிக்கொண்ட கௌதமை நெருங்கியவள்,    “ஏன்னா.. எத்தனை முறை வந்து எழுப்பறது…!” என்ற கணம், அவள் புறம் திரும்பி வளைத்து தன்னோடு சேர்த்து படுக்கையில் தள்ளி மேல படந்தவன், “செல்லம்மா, டெய்லி செய்யற தப்பையே இன்னைக்கும் […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

கௌதமின் வாகனம் சென்னை போக்குவரத்தில் நுழைந்து, தங்கள் வந்து சேரவேண்டிய இடத்தை அடையும் முன்பே ஆரனும், அமுதனும் அழைத்து எங்கே இருக்கிறார்கள்? என்பதை தெளிவுபடுத்தி கொள்ள, அவர்கள் அழைப்புக்கு கௌதம் சொன்ன பதிலை கூட உணராது அமர்ந்திருந்தாள் காயத்ரி.    மிகவும் பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் ஒன்றில் நுழைந்தவனை வரவேற்க காத்திருந்த சதாசிவமும், அவர்கள் கம்பெனியின் மிக முக்கிய பொறுப்பாளர்களிடமும், மரியாதை நிமிர்த்தமாய் பேசியவன், புரியாது குழப்பத்தில் இருந்தவளின் கரத்தோடு தனது கரம் கோர்த்து, உள்ளே அழைத்து […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 37   கௌதமின் கரத்தில் வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க, அவனின் பார்வையோ, தன் அருகே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த செல்லம்மாவையே அடிக்கடி தழுவி சென்றது. கௌதமிடம் அவளின் காரணத்தை சொல்லி இன்றோடு ஒரு மாத காலம் சென்றிருக்க, அன்று தொடங்கிய கௌதமின் ஆட்டம், இன்னும் முடிவுக்கு வராது இருந்தது.. தனது செல்லம்மாவின் பிடிவாதத்தினால்..    அதற்கிடையே, கௌதம் செய்து வைத்திருக்கும் செயல்களை நினைக்கும் போது, அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வாளோ?! என்ற எண்ணம் […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

கௌதம், தனது செல்லம்மாவிடம் கேட்க வேண்டிய விசயத்தை எப்படி கேட்பது? அதற்கு வரும் பதில் என்னவாய் இருக்கும்? என்பதை பற்றியே யோசனையில் இருந்ததால், வெகு நேரம் தன்னை சுற்றி நிகழ்வதை கவனிக்காது இருந்தவன், சற்று சுயம் பெறவும் அவனுக்கு பின் ஏதோ அசைவது போன்று தோன்றிடவும் சரியாக இருக்க, திரும்பியவன் நிச்சயமாய் அந்த நிலையில் ஆரனை, அவனின் செயலை எதிர்பார்க்கவில்லை, அதுவும் இன்று..  இந்த நேரத்தில்…. என்பது அவனின் அதிர்ந்த தோற்றமே வெளிப்படுத்தியது…   “டேய் ஆரா! […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 36   அதிகாலை வேளையில், அமுதனின் கையில் கார் வேகமாய் சென்று கொண்டிருந்தது அந்த மலை பாதையில்… அதில் இருந்த அனைவரும் நடக்கப்போகும் இந்த திருமணம் குறித்த மகிழ்வில் ஆழ்ந்திருக்க, ஆரனின் மனம் முழுவதும் இந்த திருமண தருணத்தை பற்றி பேசிய தினத்தை நினைவு கூர்ந்த வண்ணம் இருந்தது.   ஹரிணியை சந்தித்துவிட்டு, அவளின் சம்மதத்தின் பேரில், அடுத்ததாக ஜோசியரையும் சந்தித்து, நல்ல முகூர்த்த நாட்களை கேட்டு, அதில் எது அவர்களுக்கு சரியாக இருக்கும் என்பதையும் […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

தனது கரத்தில் இருந்த, அவர்கள் இருவரின் பதிவு திருமணத்திற்கான சான்றும், அதனோடு சிறிய பாக்ஸில் தாலியோடு இருந்த லெட்டரையும் பார்த்தவளுக்கு, அதை எப்படி எடுத்துக்கொள்ள என்றே முதலில் புரியாது தான் திகைத்தாள்.    அந்த கடிதத்தில்,    இன்று உன் கரத்தில்… விரைவில் உன் கழுத்தில்…   என்று கௌதம் கைப்பட எழுதியிருந்த வாசகத்தை கண்டபின், அவளால் தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது போக, அவளின் கண்ணீரால் நனைந்தது அவள் கரத்திலிருந்த அந்த மாங்கல்யம்…    அவர்களின் […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 35   ‘மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!’ எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் மௌனமும், அவர்களின் இத்தனை நாள் வேதனையின் ஆழத்தையும், அழுத்தத்தையும் மெல்ல மெல்ல மற்றவருக்கு உணர்த்திக் கொண்டிருந்தது.   வாய் மொழியாய் சொன்னால், ‘தீராத வேதனையை மட்டுமே மற்றவருக்கு பரிசாக்கிட முடியும்’ என்பதை நன்கு அறிந்த இருவரும், மற்றவரின் மனதின் வேதனையை அடுத்தவருக்கு கொடுத்திட தயாராக இல்லை என்பதை கடந்து போன நிமிடங்கள் அழகாய் உணர்த்திட.. […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

அமுதன் நினைவுகள் வேறு புறம் இருந்தாலும், அவன் கையில் பறந்த வாகனம், மாலை மறைந்து, இருள் போர்வை போர்த்திய வேளையில், பெங்களூரை அடைந்து, ஆரன் வீட்டினுள் நுழைந்தது.   வண்டியின் ஒலியில், இதுவரை ஹாலில் விளையாடிக்கொண்டிருந்த, அம்மு, “டாடி, வந்தாச்சு!” என்றபடி, வேகமாய் வாயிலை நோக்கி ஓட, உணவு வேளையை தாண்டி நேரம் சென்றதை உணர்ந்த காயத்ரி, வந்த உடன் சாப்பிட சொல்ல, தயாராக அனைத்து உணவையும் எடுத்து வைக்கவென கிச்சனை நோக்கி சென்றாள்.    “டாடி….!” […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 34   கௌதம், A.G. என்பதை தன்னையும், காயத்ரியையும் சேர்த்து நினைத்துக் கொண்டதை சொன்னதும், ‘அச்சோ இதுவுமா..!’ என்ற எண்ணத்தோடு, அவர்களின் மீது சிறு கடுப்பும் தோன்ற… “ஏன்டா, உங்க யூகத்துக்கும், கற்பனைக்கும் எல்லையே இல்லையா..?! ஏன்டா.. ஏ.. இப்படி.. முடியல..!” என்று வடிவேல் பாணியில் சொல்லி கட்டிலில் அமர்ந்தவன்,    “லூசு பக்கிங்களா..  ஏன்டா, அது எங்க ரெண்டு பேரோட பேரா தான் இருக்கணுமா…?! பெத்து வச்சிருக்கியே பொண்ணு, அவ பேரா இருக்க கூடாதா?!” […]


உன்னோடு தான்… என் ஜீவன்…

கௌதம் இதுவரையிலும் எந்த நிலையிலும், சதாசிவத்திடம் குரலை உயர்த்தி பேசியே இராத நிலையில், இன்று அவன் பேசிய விதமும், அதில் இருந்த ஆக்ரோஷமும், அவரை அதிர்ந்து போக வைத்துவிட, பேச வந்த வார்த்தை தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது அவருக்கு…  கௌதமின் கோபத்திற்கு முன், அவர் பேச வந்த எதுவும், வாய் விட்டு வெளிவர தயாராக இல்லாத நிலையில், அமுதன் தான் சதாசிவத்திடம் வந்தவன், “சார், அண்ணாக்கு இப்போ தேவை நல்ல ரெஸ்ட்.. இதைபத்தி மேலே பேசி, அவரை டென்ஷன் […]