உறவின் உயிரே….. 1 மச்சி….. அவ வந்துட்டா வாடா…… டேய் சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சி உன் சைக்கிள் குடுடா…… போடா எங்கப்பா பார்த்தா என்ன கொன்று வாரு…. மச்சி நண்பனுக்காக இதுக்கூட செய்ய மாட்டியா….. ரவி சிறிது யோசித்து விட்டு சீக்கிரம் வந்துருடா….. எங்கப்பா வர நேரம் தான்டா அதா பயமா இருக்கு….. நான் அதுக்குள்ள வந்துருவேன் மச்சி….. சரிடா கதிரு இன்னக்கி யாவுது அவக்கிட்ட லவ்வ சொல்லுடா….. அவ கிட்ட போனாவே ஓடிர்ரா டா […]