முக்கியக் குறிப்பு:
மக்களே! இந்த அத்தியாயத்தில் வெற்றியோட ஆசானா வர கார்த்திக்கும் அவனுடைய இன்ஸ்பைரஷனா வர செழியனுக்கும் ஏற்கனவே கதை எழுதி அது கிண்டிலில் இருக்கு. உங்களுக்காக வரும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் ப்ரீ அக்டிவேட் பண்றேன் விருப்பம் இருக்கவங்க தரவிறக்கம் பண்ணி படிச்சிக்கோங்க. இல்லைன்னா இதில் அவங்க கேமியோ ரோல் மட்டுமே திரும்ப வர மாட்டாங்க வெற்றி ஒரு போலிஸ் அதிகாரிங்கறதுக்காக மட்டும்தான் பர்ஃபார்ம் பண்ண வந்திருந்தாங்க தட்ஸ் இட்.
கதை படிக்க விருப்பம் இருக்கவங்களுக்காக ப்ரீ லிங்க் மல்லி மேம் முகநூல் குழுவிலும் தமிழ் நாவல் ரைட்டர்ஸ் முகநூல் குழுவிலும் ஷேர் செய்யப்படும் டியர்ஸ்.
இங்க வேணும்னாலும் கமெண்ட்ல கேளுங்க ஷேர் பண்றேன்.
நன்றி
அன்புடன் நிம்மி நாவல்ஸ்