என் காதல் கனா 3 சதீஷ் சதீஷ் தன் கரிய நிற பல்சரை சைட் ஸ்டாண்ட் இட்டு அந்த காம்பவுண்டின் உள்ளே நிறுத்தினான். தலையில் இருந்து ஹெல்மெட்டை கழற்றியபடிக்கே, முதல் மாடி நோக்கி படிகளில் தாவி ஏறியவனை, அபார்ட்மெண்டின் நிலைவாசலின் முன்னால், காலையில் அன்னை போட்டிருந்த சிறிய அளவிலான காவி கோலம் வரவேற்றது. “காலையில போட்ட கோலம்… துளி கலையாம அப்படியே இருக்கு…இனி அடுத்த வார வெள்ளிக்கிழமை வரைக்கும் இதே கோலம் தான்….” என மனதிற்குள் முனுமுனுத்தவண்ணம் […]
Readmoreஎன் காதல் கனா 2 “அண்ணா, நேக்கு இந்த சொத்து அவசியம் இல்லை. ஆனா என் பொண்ணோட படிப்புக்கு இந்த வீடு தேவை. இன்னைக்கு இந்த வீட்டை வித்தா குறைஞ்சது எழுபது லட்சமாவது பெரும்” என்று தன் அண்ணாவின் முகத்தில் இருந்து கண்களை அகற்றாமல் பேசிய லக்ஷ்மியிடம் இந்த முறை ராமனாதன் அசட்டை காட்டவில்லை. “அப்படியே விக்கறதுன்னாலும், அதுல சரிபாதி எங்களுக்கு மட்டும் இல்லையா என்ன…விக்கணும்னா நாங்களும் சம்மதிக்கனுமில்லையா” என அமைதியாக நின்று விட்ட கணவரை ஒரு […]
Readmore