Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதின் வார்த்தைகள் புரியாதோ-37 part-1

மனதின் வார்த்தைகள் புரியாதோ-37 part-1 அம்மா-மாஷா எத்தனை வயதானாலும் அம்மா, என்ற உறவுக்கு ஈடு இணை தான் ஏது? எனது மகள் எங்கே இருக்கிறாள்,என்ற ஒரு தாயின் ஏக்கக் குரலுக்குப் பதிலாக அந்த மகளின் “மாஷா” என்ற அழைப்பு உயிர் வரை உலுக்கியது அந்தத் தாயை. கால்வலி, மூட்டு வலி இதெல்லாம் இருந்த இடம் மறந்து போனது மயூரா தேவிக்கு. மகளின் குரலில், இத்தனை வருடம் பிள்ளைகள் அழைத்ததில் எல்லாம் வராத நிறைவு, தன் செல்ல மகளின் […]

Readmore