குறிப்புகள்:
*Variance Analysis - பட்ஜெட்டிற்கும், வரவு செலவுகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளையும், அதற்கான
காரணங்களையும் கண்டறிவது.
**மெட்டிரீயல் இஸ்யூஸ் - அதிக பண மதிப்புள்ள வேறுபாடுகள்
***காஸ்ட் செண்டர் - நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு குழுவின் வரவு செலவுகளை கணக்கீடு செய்வதற்கு இருக்கும் குறீயீடு