காதல் மழலை அவள் மணவாளன் அடுத்து.
ஹாய் ப்ரண்ட்ஸ்…
இக்கதையை படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை பகிரவும். எனக்கு முகநூலில் இக்கதைக்கான புரோமோஷன் ஐடி இல்லை. சைட்டில் கதை லிங்க் போடுவது தான்.
ஒர்ஜினல் ஐடி தான் அங்க இருக்கு அங்க ரிப்ளே பண்ண முடியல, ???? என் கதையை பத்தி பேசுற எல்லாருக்குமே நன்றி.
45, 28 காதல்…? ❤❤❤❤❤ முகநூலில் டிஸ்கஸன் பாத்தேன் நன்றி அனைவருக்கும்… ???????