வணக்கம் மக்களே! முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். இன்று இலக்கணம் வராது. பாப்பாக்கு கொஞ்சம் முடியவில்லை. வெயில் காலத்தில் வரும் அக்கி வந்துள்ளது. நாளை கட்டாயம் வந்து விடுகிறேன்
இலக்கணம் இன்று விடுமுறை மக்களே!... தொடர்ந்து இரு நாள் போஸ்ட் போட்டால் ஒரு நாள் விடுமுறை. போனிலே எழுதுவதால் கண் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் தான் மக்களே!...
ஹையோ ஆத்தர் ஜி இவளோ அழுத்தம் மனசுக்கு தாங்காது. போதும் இந்த ஆண்டி ஹீரோ ஆண்டி மாமியார் எல்லாம் கள்ளி காட்டு காதலி ல யாவுது ஒரு ரொமான்டிக் ஹீரோவா எதிர்ப்பாக்கலாமா.. போதும் அழுகை கொஞ்சம் ஜாலி கதை எழுதுங்க ரைட்டர்...
ரைட் எங்கள கதறி கதறி அழுக வைக்கனும்னு முடிவு பண்ணிடீங்க.. இதே மாறி பகலயே கதை போடுங்க ஜி ப்ளீஸ்.. ராத்திரி படிச்சிட்டு அத நெனச்சிட்டே சத்தியமா தூக்கம் வராது ஜி..