Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(2)

Advertisement

😍😍😍

தம்பியே தங்கக்கம்பியா (உருட்டுறதுல) இருக்கும் போது, அவனுக்கு எதுக்கு தங்கச்செயின்னு நினைச்சு இருப்பான் ஜெய்... 🤭🤭🤭 இல்லையினா எங்கயாவது அடமானம் வச்சுடுவானோங்கிற பயமும் இருக்கும்..😜😜

ஒருவேளை மினிகூட எடுத்த ஃபோட்டோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வச்சு இருப்பானோ? அதான் மாட்டிக்கிட்டானா? 😛😛

View attachment 8657

Cha cha அவ்வளவு அறிவு கம்மி இல்ல வினயனுக்கு
 
அருமை.....நாங்க கூட பாதிரா மணல்ல எல்லா birds ம் பார்த்த feel...

நான் இந்த குண்டுமணிய சிவப்பு+கொஞ்சம் மேலே கருப்பா பார்த்திருக்கேன்
போய் once பாத்துட்டு வாங்க கா😍😍😍 எஸ் எஸ் நம்ம ஊர்ல அது இருக்கு. நாங்க சென்னையில பல்லாங்குழி விளையாட அதை யூஸ் பண்ணியிருக்கொம்
 
கேரளாவில் உள்ள அழகான இடங்களை தெரிஞ்சுக்கனும்னா பவியோட நாவல் படிச்சா போதும்போல. :love::love::love:
ரெண்டுபேரும் சேர்த்து இருந்த போட்டோவ பிரதாபன் பார்த்தாச்சா.எப்படி விஷயம் நல்லவிதமா முடியும்?
முடியரப்ப once போயிட்டு வாங்க மா. You will enjoy 😍
 
நிறைய ஸ்தல வரலாறு ல இருந்து கேரளப்பகுதியையும் ரெண்டு நாவல்லையும் தெரிஞ்சுக்கிறேன்...
vacation @ zero cost....
I wish you go once and enjoy there. Somethings are too be felt ilayaa. Nan Petra inbam neengalum pera vendum 😍
 
Top