Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(2)

Advertisement

இவங்க வெளியே சுத்தும் போது எனக்கு பக்பக்னு இருந்தது...அப்பாட யார் கண்லயும் படலேனு நிம்மதியா இருந்தா ஏதோ ஒரு பரட்டை பத்த வச்சிருச்சு...தரவாட்டை திரும்ப வாங்கிட்டாங்களேனு கடுப்பில ஃபோட்டோ எடுத்து அனுப்பிட்டானுங்களா...வினய் என்ன தான் தெரிஞ்ச சொந்தம்னு தெரிய வந்தாலும் அவன் பொய் சொல்லி ஏமாத்தினது தானே பிரதாபனுக்கு பெரிசா தெரியும்...வினய் கொடுத்த பிறந்த நாள் ட்ரீட்ட நாங்களும் என்ஜாய் பண்ணி சந்தோஷமா இருந்தோம்...இப்ப ஒரே ஜோகம்🤧

உங்க கதைகள படிச்சா கேரளாவ செலவில்லாம சுத்திப் பார்த்திறலாம் போல பவி மா😍
 
அச்சோ நல்லா ஊர் சுத்திட்டு இப்போ மாட்டிக்கிட்டானே... மாட்டினது வினய் மட்டுமா இல்ல மினியுமா...

பதிரா மணல் உங்க எழுத்து வழியே கண்டுவிட்டேன்
 
கொஞ்சம் நல்லா போக கூடாதே.... தேவிகுளம் அண்ணன் on the way..... அருமையான epi பெண்ணே ...free of cost kerala tour போன ஃபீல்... பிரபஞ்சம் பிரியம் பிரமாதம்.பிரபஞ்சம் இயங்குவது பிரியத்தில் தான். Since childhood I am addicted to குருவாயூரப்பன் and I just love Kerala for it's blend with nature and my pett pett elephants... My decades long desire is to buy a residence in Guruvayur .. but due to sky rocketing of real estate , my budget is always biting.... Prices rise in GP while my saving is in AP...HMM
 
Vacation போகாமல் எல்லாமே
பார்த்தாச்சு 😂 அருமையா இருக்கு
நீங்க போகணும்னு தான் சொல்றத கா.
கண்டிப்பா once போயிட்டு வாங்க. எல்லாம் பார்க்கிற feel வேற 😍🥺🥺
 
Top