Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(2)

Advertisement

நிறைய ஸ்தல வரலாறு ல இருந்து கேரளப்பகுதியையும் ரெண்டு நாவல்லையும் தெரிஞ்சுக்கிறேன்...
vacation @ zero cost....

நன்றிகள் பல @Pavithra Narayanan sis...

அழகான பிறந்தநாளா அமைஞ்சது மினிக்குட்டிக்கு....

ஜெயேட்டா குட்டீஸ் வினயன் பேச்சுல தான் வராங்க.. நேர்ல கல்யாணம் பேசறப்ப தான் காட்டுவீங்களா..


என்ன photos , பிரதாபன் தூக்கத்த பறிக்கறளவுக்கு.. First outingலயேவாடா வினயா மாட்டிக்கிட்ட... இல்ல வேற ஏதும் photo வா?
 
Top