Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே- அத்தியாயம் 9

Advertisement

ஹையோ அபி தெரிந்து செய்றியா, இல்லதெரியாம செய்யறியா.😮சரியா இந்த ஏழரை கண்ணுலதான் படனுமா.🤷‍♀️ விதி வலியது, இனி ஒன்றும் சொல்வதற்கில்ல.🙊🙈
 

ஹப்பா.... பழம் நழுவி பாலில் விழுந்துட்டுது, பிரபுவுக்கு......

இப்போ உருவாகப் போற களேபரத்த சரியா உனக்கு positiveஆஹ் பயன்படுத்திக்கோ, பிரபு.....

இல்லீன்னா இப்பிடியொரு சான்ஸ் மீண்டும் வருமான்னு தெரியாது....

😇 😇 😇 :cool::cool::cool::p:p:p
 
என்ன டா இந்த பிள்ளை இப்படி பண்ணிருச்சு அதுவும் அந்த முட்டை முழி மீனாட்சி முன்னாடி 😒 சரி பிரபு அவனவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமா பயன்படுத்திக்கோ 😜😜😜😜
 
Top