இங்கேயும் toilet bathroom கழுவுறது நாங்களே தான செய்றோம்...அங்க செய்றதுக்கும் இங்க செய்றதுக்கும் வித்தியாசம் எதுவும் இருக்காஅக்கா முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க… நம்மலே toilet bathroom கழுவி… லீவே கிடைக்கல இந்த வேலைக்கெல்லாம் ??????????
கண்டிப்பா க்கா. ஒன்னு இழந்த தான் இன்னோன்னு. ???Romba kastam taan ana Financial status kku ingha avvalavu mudiyadhu ma en akka son 12 year's ahh ippadi taan 25 countries la work. town bus pola flight. Ana appa illa ma sister paddikka vachu grand ahh marriage avan marriage well settled life ingha irrundha mudiyadhu onnu ilandha taan innum onnu ???
Thank you dear ? ? ? ?அழகு
கஷ்டப்படாத கற்கள் சிலை ஆவதில்லையே க்கா ????ஏ ன் மா இவஙகளுக்கு இவளோ கஷ்டம் கொடுகுறீங்க
அது தான் நிஜம். எல்லாமே நம்ம கையில தான் இருக்கு.சொந்தங்களோட இருக்குறது, தனியா இருக்குறது ரெண்டுலயுமே நிறைய சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு நம்மதான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணி போகணும் ??