இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்.........................
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
அவங்க கல்யாணம் முடிஞ்ச பின்ன உதயோட கோவத்தை சந்திக்காமல் தவிர்க்க முடிஞ்சுது. இப்ப இத்தனை வருஷம் கழிச்சு சேர்ந்த பின்ன ரொம்ப சங்கடம் தானே மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலையில் அவரை எதிர் கொள்ளணும்ன்னா. அதுதான் அவங்களுக்கு tension.Priyathamma innum bayapadaraangaley. Udhay anna avlo terror ah
Pavam pacha pullaiya irukiyeda siru....kovapatu adhuvum silent ah velila ponadhu oru kola kuthamaya...ipa chellam kudhutu keduthu vachirkanganu Sona vai than avanga athai avanga pullaiya Nala valathurkanganu sonathu,ipa ipdi pesuthu.ana adhe madam ipa hospital ah mounama ninadhu avanga health ah nenaichu ,adhu nyayam.ila kovathula ellaraiyum left and right nu vangarthu correct.epavum madam epdi react pananulum nama porumaiya vidama,madam aiyum nama samadhan senju aruthal solanum..ipa hospital scene la expect panangale,adu mari.wpdi irundalum ni than eerangi varanum..no other way. ipa avanga appa voda room Kula pora scene,velila varum podhu.... Thambi odi poidu.. nama guntoor la vera ponnu pathukalam..
அவங்க கல்யாணம் முடிஞ்ச பின்ன உதயோட கோவத்தை சந்திக்காமல் தவிர்க்க முடிஞ்சுது. இப்ப இத்தனை வருஷம் கழிச்சு சேர்ந்த பின்ன ரொம்ப சங்கடம் தானே மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலையில் அவரை எதிர் கொள்ளணும்ன்னா. அதுதான் அவங்களுக்கு tension.
ஜெகதிஷ் அவ முதலில் சொன்னப்பவே நீ புரிஞ்சுக்காமல் இப்படி பண்ணிட்டியேடா. உன் மனசு உடஞ்சது எனக்கு வலிக்குது. கவலைபடாத காலம் உனக்கு மலர் ஒத்தடம் கொடுத்து புண்ணை ஆத்தும்.
நமக்கான அன்பு எங்கிருந்தாலும் நம்மை வந்து சேரும்....❤❤❤❤❤
Idhuku nan Surya far story padicha than answer Sola mudiyum...En ipo SP vitukoduthaa ennaaaavaam avanuku ellame genes la iruku, Suryaagaaru kodukkunaa summavaaaa, paathi kuda samadhanam seyalana epadiiiingaa