I agree akka. starting la rendu per kum extreme level la kovam vantuchi la apo konjam doubt vantuchi ivangukula epadi love a kondu vara poringnu. then singaram matured agitaru. ipo othukaren nenga sona boomer and floor moment true than
I agree akka. starting la rendu per kum extreme level la kovam vantuchi la apo konjam doubt vantuchi ivangukula epadi love a kondu vara poringnu. then singaram matured agitaru. ipo othukaren nenga sona boomer and floor moment true than
Appo Priyathamma?நாளை முதல் காளிதாசன் காதல் காணலாம்
True sis. As you said, yours & @Novelreader 's comments made me to think in all the possible perspectives. Semma experience. Yeah she is a doctorate in analyzing the characters and the flow of the story. Like Ph. D thesis![]()
@Sathya velusamyTrue sis. As you said, yours & @Novelreader 's comments made me to think in all the possible perspectives. Semma experience. Yeah she is a doctorate in analyzing the characters and the flow of the story. Like Ph. D thesis![]()
Same pinch ji.....என் பொண்ணு கூட......night ல read பண்ணவே விட மாட்டா.... என்னை விட story ku importance கொடுக்கறேன்னு சொல்லுவா ....@Sathya velusamy
நெஜமாவே இந்த கதையோட தாக்கம் தான் அதுக்கு காரணம்.
எனக்கே re- run-க்கு இவ்வளவு உணர்ச்சி வசம் தேவையான்னு கேட்டுப்பேன். Yet அது தானா வரும். Actually your comments and counter comments among us really made that more interesting.
( என் பொண்ணு மொறைச்சுகிட்ட
இருந்தா. நான் அவளுக்கு கவனம் குடுத்து பேசலைன்னு. அவகிட்ட இந்த கதை ongoing -ல சொல்லிட்டு இருப்பேன். இப்ப re- run - ல அதோட side effect தெரிஞ்சுது.
சீருக்கு எப்படி கல்கிக்கும் அவனுக்கும் இடையில் போட்டியோ அது போல் என் பொண்ணு கதைக்கா அவளுக்கான்னு ஒரு debate வைப்பாள்.)
@Surya Palanivel நீங்க என்ன ஒரு கவிஞர் ரேஞ்சக்கு நினைச்சதிலிருந்து எந்த update படிச்சாலும் என்ன song போடலாம்னு உங்க நியாபகம்தான் வருது☺☺☺@Pavithra Narayanan this story is giving me this feel( song நீயே play பண்ணிக்கமா....linkக முடியல)
நெஞ்சை பூபோல் கொய்தவளே..... என்னை ஏதோ செய்தவளே...♥♥