எலேய் ஹன்ஸூசிஸ் @Hanza அவளோட இத்தனை வருசத்து லவ்வை சொல்லிகிட்டு இருக்குறா. இதுவும் ஒருவகை லவ் புரோபஷல் தான். உரிமை வந்ததுக்கு அப்பறம் வெளிப்படுத்துறா.மாமா மருமகன் combo பார்த்து கு light ஆஹ் புகையுது போலவே...
அடிக்கடி மக்கர் மன்னுது train...
இவ அவளோட காதலை சொல்லுறேன்னு கூட்டி போய் அவனோட குற்றவுணர்ச்சியை தூண்டிட்டு இருக்கா...
Avanukku enna theriyum ava love panna nu… avan emathalaiye… iva pawam than… but avanum pawamஎலேய் ஹன்ஸூசிஸ் @Hanza அவளோட இத்தனை வருசத்து லவ்வை சொல்லிகிட்டு இருக்குறா. இதுவும் ஒருவகை லவ் புரோபஷல் தான். உரிமை வந்ததுக்கு அப்பறம் வெளிப்படுத்துறா.
ஏன் நம்ம சினிமா காரங்கதான் விதவிதமா லவ்வை சொல்லனுமா?. இதுவே இவன் அடிதின்னு செயிலுக்குப் போயி அப்பறம் எக்ஸ்லவ்வருகிட்ட வாங்கித் தந்தது எல்லாம் போயி புடுங்கியாந்தானே..... இருப்பா மூச்சு வாங்கிக்கிறேன். இந்த சம்பவத்தை பாத்து ஆழி மனசு எம்பூட்டு வம்பாடு பட்டிருக்கும்.. குத்தம் பண்ணுனா குறுகுறுக்கத்தான் செய்யும்.