நன்றி சிஸ்...அருமையான ஆரம்பம்
நன்றி சிஸ்...அருமையான ஆரம்பம்
மெய்யாலுமே இவளுக்கு படிப்புல இன்ட்ரஸ்ட் போன மாதிரிதான் தெரியுது சிஸ்... பார்ப்போம் என்ன சொல்றான்னு...கார்த்தி அப்பா இடத்தில் இருந்து குடும்ப பொறுப்பை பார்த்துக்கிறாள்
சம்பத் நல்லவனா தான் தெரியுறான்
படிப்பு நல்லா வந்துச்சு என்றால் கரஸ்ல படிக்கலாமே
சம்பத் நீ உனக்கு ஏத்த மாதிரி படிச்ச பொண்ணா பாரு
@Jeniffer David @Badhali brindha @Vijaya @Narmadha mf @vaishanika .?? @vijirsn1965 @Mathy @Mahilrajini @Sundaravel @Silvia @Juliet
Next Episode Posted Dears...
வெல்கம் சிஸ்.... ரீட் பண்ணிட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க...
சரி ஜீ.வெல்கம் சிஸ்.... ரீட் பண்ணிட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க...