இன்ஸ் ரொம்ப ஹானஸ்ட்!!தங்கச்சி எஸ்பி.... அண்ணா டிஎஸ்பி..... ......
பட் அந்த நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு .....
இப்ப நான் அங்க போய் பார்க்கனுமா
நானும் எபி 1 இங்க தான் சொன்னேன்எபிஸோட் 1 இங்க இருக்கு கா, அங்க ரீமூவ் பண்ணீயாச்சு சொன்னேனெ
அடேய் sp சரே dsp லாலா ... இன்ஸ்பெக்டர் செம போங்க... அட நம்ம வக்கீல்யும்.விவசாயியும் தான்...
ஹரி wife யோட college case கண்டுபிடிச்ச police சக்தியா...