ஆமா ஆமா...இந்த தடவை உஷாரா இருப்போம்@Pavithra Narayanan sis, அப்டி idea இருந்தா solo hero sis. இல்லைன்னா யார் heroன்னுவோம், நீங்க உங்களுக்கு பிடிச்சவங்கன்னு சொல்வீங்க![]()
![]()
![Grinning face with big eyes :smiley: 😃](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f603.png)
ஆமா ஆமா...இந்த தடவை உஷாரா இருப்போம்@Pavithra Narayanan sis, அப்டி idea இருந்தா solo hero sis. இல்லைன்னா யார் heroன்னுவோம், நீங்க உங்களுக்கு பிடிச்சவங்கன்னு சொல்வீங்க![]()
![]()
எங்கள் மனமும் தான்... கொப்பந்தன்னானே ...
நீங்கள் எப்படி உஷாரா இருந்தாலும் அவன் கவர்மென்ட் எக்ஸாம் எழுதும் போது பக்கத்து பெஞ்ச்ல இருக்க ஒருத்தன் ஏதாவது ஆன்சர் சொல்லி ஹெல்ப் பண்ணுவான்ஆமா ஆமா...இந்த தடவை உஷாரா இருப்போம்![]()
தப்பிச்சா போதும்டா சாமினு side gap la நைஸா எஸ் ஆகிட்டார் போல ஜி.....
என்னடா இது? கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல முதல் முதலா வீட்டுக்கு வந்து இருக்காங்க, அவங்க பொண்ணை மட்டும் கூப்பிட்டுக்கிட்டு மாப்பிள்ளையை அம்போன்னு விட்டுட்டாங்க... அவரும் சில வருஷத்துக்கு பிறகு மனசு லேசாச்சுன்னு வண்டியை எடுத்துக்கிட்டு போயிட்டார்... ஒருவேளை உண்மையான காரணம் இதுவா இருக்குமோ?
View attachment 7980
மாமா பெரிய வீரரு சூரருங்க