Nirmala vandhachuஅருகினில் என் தூரமே - 16(1)
அருகினில் என் தூரமே - 16(2)
அடுத்து Final Episode.
Thanks alot friendss![]()
![]()
![]()
Eager to know from you, Share your thoughts![]()
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)

சக்தி திடீர்னு சக்தி மான் ஆயிட்டார்அருகினில் என் தூரமே - 16(1)
அருகினில் என் தூரமே - 16(2)
அடுத்து Final Episode.
Thanks alot friendss![]()
![]()
![]()
Eager to know from you, Share your thoughts![]()
அச்சோ பேபி.... இது பவி கதை.... அவ இப்படி தான் வெச்சு செய்வா.... லாலாக்கு தனி கதை .. title.... தூரம் என் அருகில்....எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இது சக்தி கதையா சித்ரஞ்சன் கதையா... சித்தப்பா செமத்தையா எல்லா ரொல்லையும் பர்பார்ம் பண்றாரு, லவ்ஸ் வுடுறாரு ஆனா பாருங்க இந்த சக்திக்கு ஒரு லவ் சீன் ஒழுங்கா அமையா மாட்டேங்குது அதுக்குள்ள எண்ட் கார்ட் வந்துடுச்சு...
அடேய் லாலா கூடிய சீக்கிரம் வேலை கிடச்சி ஆள் செட் ஆகி லாலாலா லால்ல லால்லான்னு பாட போற பீலிங்ஸ் பண்ணாத
அச்சோ பேபி.... இது பவி கதை.... அவ இப்படி தான் வெச்சு செய்வா.... லாலாக்கு தனி கதை .. title.... தூரம் என் அருகில்....
இன்னும் எழுதல டா... நான் title ready பண்ணி கொடுத்து பவி கிட்ட next கதையா எழுத சொல்லி request பண்ணி இருக்கேன்..இருந்தாலும் இது ஓவர் பாஸ். எங்க ஹீரோ பாவம். லாலாக்கு தனி கதை இருக்கா. முடிஞ்சிடுச்சா? நான் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். எந்த சைட்ல இருக்கு அக்கா?