என்ன பன்னிடுவாங்கன்னு பயம் காதல் தேவனுக்கு... பதவிக்காகன்னு பார்த்தா அதையும் ஜாதி பேர் சொல்லி மறுத்தாச்சு...
அங்கயற்கண்ணி அம்மா எட்டு வருசமா தான் வித்தியாசமா நடக்கறாங்களாம்?
ஒரே epiல கல்யாணம், வரவேற்பு, விருந்து முடிஞ்சு back to normal வந்தாச்சு.. Tom&Jerry fight மட்டும் ஓயாது போல...