உயிர்ப்பாங்கி ..... நண்பேன் டா ... என் முதல் தமிழ் பெரிய கதை முடித்துவிட்டேன் . கதையை படித்து அதில் உள்ள தவறுகளை கூறுங்கள் . என் தவறுகளை மாற்றிக் கொள்ள உதவும் . என் கதையை பாலோ செய்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள் .... கமெண்ட்ஸ் செய்து எனக்கு ஊக்கம் தந்தவர்களுக்கு என் நன்றிகள் .....