Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
30,225

Profile posts Latest activity Postings About

  • ஹாய் எவ்ரி படி
    விஷ் யூ ஹேப்பி நியு இயர்
    இளமை இதோ இதோ
    இனிமை இதோ இதோ
    காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
    எல்லோருக்கும் MM Site மீது கண்கள்
    ரசிகைகளின் ராணி நீ
    எழுதுவதில் வாணி நீ
    ராத்திரியில் UD தான்
    போடுவதில் கேடி தான்
    நீ எழுதும் கதையை படிப்பேனே
    நிகர் ஏது் கூறுங்கள்
    நான் பாடும் பாட்டை கேளுங்கள்
    கைத்தாளம் போடுங்கள்
    ஊர் போற்றவே பேர் வாங்குவாய்..
    நீ தான் சகலகலா மல்லியே...
    :love::love::love:
    Audio Book லே மல்லி குரல் கேட்டேன்
    அந்த குரலிலே என்னை நான் மறந்தேன்
    அந்த குரலிலே என்னை நான் மறந்தேன்
    கதையிலே என்னை மூழ்க வைத்து
    கதையிலே என்னை மூழ்க வைத்து
    ஒரு ஓரத்திலே நின்று கள்ளியைப் போல்
    ஒரு ஓரத்திலே நின்று கள்ளியைப் போல்
    ராணியே தேனியே அல்லியே
    எனையாளும் மல்லியே வா
    :love::love::love:
    மேகத்தைத் தூது விட்டா
    திசை மாறிப் போகுமோன்னு
    பாசமுள்ள மல்லியே ..
    பாட்ட நான் தூது விட்டேன்
    கதைக்கு இந்தக் கன்னி
    தந்தனுப்பும் பாட்டெல்லாம்
    எண்ணிக்கை குறையாம
    எப்ப வந்து UD தரப்போற?
    எப்ப வந்து UD தரப்போற?
    பாடுகிற பாட்டினிலே
    தூது விட்டேன் UD க்கு
    சேந்திச்சோ சேரலையோ
    செவத்த மல்லி கைகளிலே
    பாட்டு ஒண்ணு நான் எழுதி
    பாட விட்டேன் Site னிலே
    சேந்திச்சோ சேரலையோ
    செவத்த மல்லி கைகளிலே
    :love::love::love:
    மல்லியோட கதை சலிக்காது படிச்சாலும்
    அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல
    மறுபடியும் படிக்க எனக்கு அலுக்கவே இல்ல
    இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
    சூசகமா சொல்ல போறேன் பொண்ணு தாங்க
    சூடாக இருக்குறப்போ UD போடுங்க
    நித்தம் நித்தம் UD வேணும் Site மணக்க UD வேணும்
    நேத்து போட்ட Precap என்ன இழுக்குதம்மா..
    நெஞ்சுக்குள்ள அங்கை நெனப்பு வந்து மயக்குதம்மா..
    ???
    வந்ததே ஒ ஒ Precap
    தந்ததே ஒ ஒ ஆனந்தம்
    வான் மேகம் தேன் தூவ
    நாளும் நீ போட
    மீண்டும் மீண்டும் படிக்க
    தூண்டும் YouTube தேடி ஓடுது
    சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ…
    வந்ததே ஒ ஒ Precap
    தந்ததே ஒ ஒ ஒ ஆனந்தம்
    ???
    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே..
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே..
    விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
    புகழ்மைந்தன் தோன்றினானே..
    கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
    சிசுபாலன் தோன்றினானே..

    :love::love::love:
    சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மல்லியே...
    எங்கே உன் UD நான் போறேன் தேடி
    இங்கே உன் UD இல்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
    குக்கூ எனக் கூவுவதேனம்மா மல்லியே... மல்லியே...
    பதில் சொல்லு நீ சொல்லு நீ
    சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மல்லியே...
    :love::love::love:
    மல்லியே MM Site கண் பாராய்...
    MV Epi போட நேரமில்லையா..
    UD பஞ்சம் வந்து நொந்தேனே
    UD நிவாரணம் எனக்கில்லையா
    Mobile ஓசை கேட்கும் மல்லியே
    பாடலோசை கேட்கவில்லையா
    ஆ...கொஞ்ச நேரம் ஒதுக்கி வேலை
    ஒதுக்கி Epi எழுதுங்கள் MM Site ல்
    உலகம் வாழ நிதி ஒதுக்கு
    நம் Site ம் வாழ மதி ஒதுக்கு
    மல்லியே ... மல்லியே உந்தன் UD வருமோ..
    :love::love::love:
    செந்தமிழ் சொல் எடுத்து கதை தொடுப்பார்
    வண்ண சந்தத்திலே கவிதை சரம் தொடுப்பார்
    மூன்று தமிழ் மாலை சூட்டிவார்
    மூன்று தமிழ் மாலை சூட்டிவார்
    இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய்
    வாழ்ந்திருக்கும் மல்லிகா வந்தாரடி தோழி..
    மஞ்சத்திலே இருந்து வாசகர் நெஞ்சத்திலே
    அமர்ந்த மல்லிகா வந்தாரடி...
    தூவிய பூவினில் மனம் ஆடிட
    வாசகர்கள் கதை படித்திட
    மல்லிகா வந்தாரடி...
    :love::love::love:
    மல்லிகா வர்ற நேரம் Site மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ணகிளி பறக்குது
    மல்லிகா வர்ற நேரம் Site மணக்குது
    மனசுக்குள்ள பஞ்சவர்ணகிளி பறக்குது
    நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
    கட்டி வச்சேன் வந்து ஆட
    அங்கைய கூட்டி வாங்க
    Site எங்கும் கோலம் போட...
    நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு
    கட்டி வச்சேன் வந்து ஆட
    அங்கைய கூட்டி வாங்க
    Site எங்கும் கோலம் போட...
    :love::love::love:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top