Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விடுமுறைக்கு வருத்தங்கள் 🫣🫣🫣

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
வந்தேன் அன்பூக்களே,

யக்கா மகளே (தேநீர் (டீஸர்) இந்து 🫣🫣🫣🫣

தேவையா? தேவையா? டீ எப்டி போட்டாலும் அதன் திடம், மணம், குணம் அம்புட்டும் அதே தான். (நீ மழையில நனைஞ்சிட்டு டீயை சொல்றியான்றதெல்லாம் இந்த இடத்துல தவிர்க்கப்படவேண்டியது) 😌😌😌

அம்புட்டுபேரும் காய்ச்சல் எப்டி இருக்குன்னு கேட்டிருக்கீங்க? 🥹🥹🥹

அதுக்கென்ன அதுபாட்டு வந்து, இருந்து, பொங்கி, சாப்டு, தூங்கிட்டுன்னு இப்பத்தான் எந்திச்சு அப்டிக்கா போயிருக்கு 🙁🙁🙁

இதை சொன்னா இந்த காய்ச்சல்லையும் உனக்கு வாய் குறையுதான்னு என்னியவே பேசறது 😤😤😤

ரைட்டு பொறுமை பூஷணமாச்சே நாமதான். பொறுமையா கேட்டுகிட்டேன். 😁😁😁

நடந்தது என்ன? :- 😌😌😌

ஊர் சுத்திட்டு கம்முன்னு வீடு வந்து சேருவோமா? ம்ஹூம், நைட் பத்துமணிக்கு மேல வாங்க ஒரு ரவுன்ட் போய்ட்டு சாட் சாப்ட்டு வரலாம்ன்னு எல்லாரும் தம்பி ஃபேமிலியோட கிளம்பியாச்சு. ☹️☹️☹️

போன கொஞ்சநேரத்துல புடிச்சதே மழை. வண்டி ஒருபக்கம் நிக்க, நாங்க அதுக்கிட்ட வர்றதுக்குள்ள எல்லாரும் தம்முச்சிக்கும் தக்கச்சும். 😇😇😇

ஓடி போய் ஒரு மாம்பழக்கடைக்குள்ள போய் நின்னாச்சு. பேர் தான் மாம்பழ கடை. அவ்வளோ பழம் குமிச்சிருக்கு. ஆனா வாசமே இல்லை. சோகம் 😎😎😎

மழை விடறமாதிரி இல்லை. அதான் நனைஞ்சிட்டோமேன்னு திரும்ப அப்டியே கிளம்பி வீடு வந்தாச்சு. சுத்தின அலுப்பு, எல்லாம் சேர்த்து காய்ச்சல்ல விட்ருச்சு. 🤧🤧🤧

ஒருவழியா இப்பத்தான் தேறி எந்திச்சு உக்கார்ந்து, கண்ணு பளிச்சின்னு தெரியுது. 😬😬😬

இதுல என் பையன் என்னை பார்த்துக்கறேன்னு இதை சமைக்க, அதை சமைக்கன்னு கண்ணுல ரத்தக்கண்ணீரே வந்திருச்சு என்னிய விடுங்கடா சாமின்னு. 🥶🥶🥶

என்ன உக்கார்ந்தே இருக்கீங்க? என்ன படுத்தே இருக்கீங்கன்னு எல்லாத்துக்கும் கம்ப்ளைண்ட். 😒😒😒

இதுல தொண்டைக்கட்டி என் வாய்ஸ் போயி, ஓடுற நரியில ஒருநரின்னு கட்டை குரல்ல ஏழுகட்டையில பேச நினைச்சா 😭😭😭😭

ரைட்டு சோகக்கதை என்னத்துக்கு? ரெண்டுநாள் லீவ் போட்டதுக்கு ஒருவாரம் எழுத முடியாம போயிருச்சு. 🤧🤧🤧🤧

வர்றேன் திங்கள்ல இருந்து கரெக்ட்டா வர்றேன் அன்பூஸ் 🤗🤗🤗

மறுக்காவும் முதல்ல இருந்து. :mad::mad::mad:

இனிமேட்டு உன் பக்கம் வரமாட்டேன்னு இங்கினவே சத்தியப்ரமாணம் எடுக்கறேன் யக்கா மகளே இந்து(தேநீர்) 👇👇👇

V2CGZh.gif
 
சாரி சரண்யா சிஸ்டர் கொஞ்சம் இருங்க சிரிச்சுக்குறேன் 🤣🤣🤣🤣🤣🤣

இது என்னடா தேனீருக்கு வந்த சோதனை....
79906a8f5e7df7bc69f931788e670629.jpg
 
Last edited:
சாரி சரண்யா சிஸ்டர் கொஞ்சம் இருங்க சிரிச்சுக்குறேன் 🤣🤣🤣🤣🤣🤣

இது என்னடா தேனீருக்கு வந்த சோதனை....
View attachment 8721
என்னத்துக்கு கொஞ்சமா சிரிச்சு? நல்லாவே சிரிங்களேன் 😁 😁 😁 😁

VmVEAX@large.gif
 
Top