Get well soon n come back on our usual time dear.
Travels owner கௌரவ் கிட்ட வண்டியை அனுப்புவோம் மச்சி... freeஆ fc பார்த்து அனுப்பி விடுவான்அருமை அருமை அருமை .
அதொன்னுமில்லை சரண் ஜீ
எங்களைமாதிரியே அந்த காச்சலுக்கும் உங்களைய
நெம்பப் புடிச்சு போச்சு போல.
அதான் விடாது கருப்பு போல உங்களை தொத்திகிச்சு.
மழை வுட்டாலும் தூவானம் வுடாது போல தொண்டைல கிச்சுமுச்சு தொடருது.
நல்லா ரெஸ்ட் எடுத்து கிட்டு உடம்பு ஃபுல்லா பட்டி டிங்கரிங் பெயின்டிங் பண்ணுன புது வண்டியாட்டம் வாங்க.
டேக் கேர் யுவர் ஹெல்த் சரண் ஜீ.
Yes.ஹா ஹா ஹா
காய்ச்சல் வந்ததையும் நீங்க எழுதற கதை மாதிரி சொல்றீங்க பாருங்க அங்க நிக்கறீங்க சரண்