Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 15.2&3

Advertisement

அன்பு தோழிகளே இனி நான் எந்த ஹார்மியிலும் தொடர போவது இல்லை... ஹீரோ ஹார்மியை விட்டு வெளியேறுகிறேன்...அதற்காக ஹீரோயின் ஹார்மி போறிங்களானு கேட்க படாது சரியா....
இனி neutral ஹார்மியில் மட்டுமே தொடர விரும்புகிறேன் 🧘🧘🧘🧘🧘🧘🧘.

என்ன திடீர் ஞானோதயம் என்று கேட்டால் கொஞ்ச நாட்களாகவே தோன்றிய எண்ணம் தான் ஹீரோ ஹார்மியில் இருந்து கொண்டு ஹீரோவுக்கே பொங்கல் வைப்பதும், ஹீரோயினை பாராட்டுவதும் எனக்கு சங்கடத்தை கொடுக்கிறது...... இனி எனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை பொதுவாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்....☺️☺️☺️☺️இப்போ தான் நிம்மதியா இருக்கு 🧚🧚🧚🧚🧚🧚..

@RudraPrarthana, @Poo, @Mathy, @உதயா, @Mahilrajini , @Suheera Nusry hero ஹார்மியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் 😇😇😇😇😇😇😇😇.

@Ram priya, @Vaishnika 😍🥳🥰, @vrao, @Sathya velusamy இனி என்கிட்ட சண்டை போட கூடாது சரியா ☺️☺️☺️☺️☺️
 
Last edited:
அன்பு தோழிகளே இனி நான் எந்த ஹார்மியிலும் தொடர போவது இல்லை... ஹீரோ ஹார்மியை விட்டு வெளியேறுகிறேன்... 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️அதற்காக ஹீரோயின் ஹார்மி போறிங்களானு கேட்க படாது சரியா....
இனி neutral ஹார்மியில் மட்டுமே தொடர விரும்புகிறேன் 🧘🧘🧘🧘🧘🧘🧘.

என்ன திடீர் ஞானோதயம் என்று கேட்டால் கொஞ்ச நாட்களாகவே தோன்றிய எண்ணம் தான் ஹீரோ ஹார்மியில் இருந்து கொண்டு ஹீரோவுக்கே பொங்கல் வைப்பதும், ஹீரோயினை பாராட்டுவதும் எனக்கு சங்கடத்தை கொடுக்கிறது...... இனி எனக்கு எந்த தயக்கமும் தேவையில்லை பொதுவாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன்....☺️☺️☺️☺️இப்போ தான் நிம்மதியா இருக்கு 🧚🧚🧚🧚🧚🧚..

@RudraPrarthana, @Poo, @Mathy, @உதயா, @Mahilrajini hero ஹார்மியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் 😇😇😇😇😇😇😇😇.

@Ram priya, @Vaishnika 😍🥳🥰, @vrao இனி என்கிட்ட சண்டை போட கூடாது சரியா ☺️☺️☺️☺️☺️
ஏன்? ஏன் ?ஏன்? ஏன் ?ஏன்? ஏன்? ஏன்? .
 
இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்படும் கதை... ஒரு பெண்ணிற்கு அவள் நண்பர்களாலேயே இத்தகைய துரோகம் இழைக்கப்பட்டதை மட்டும் என் கதைக்கான கருவாக எடுத்து அதோடு கற்பனையை சேர்த்து எழுதி கொண்டிருக்கிறேன். தளிரும் சீதாவும் உண்மையை ஏன் மறந்தார்கள் என்பதை சொல்லிவிட்டேன் ஆனால் அது சரியா தவறா..? என்பதை வாசகர்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.​

மழை - 15.2

மழை - 15.3

Neat narration and doctor thalir dialogues are awesome... Good baby... In a lighter vein.... சத்தியத்தை காப்பாத்த விடாம மீனாக்ஷி போனது தான் இப்போ பிரச்சனை..
 
Last edited:
Top