உங்கள் மூளையை அதிகம் கொதிக்கவிட விருப்பமில்லாமையால் நான் (புதன் மாலை போடுவதாக இருந்த)‘மீ.வி.’ கதையின் முதல் பகுதியின் கடைசி அத்தியாயத்தை இன்னும் சில நிமிடங்களில் இங்கே பதிவேற்றி விடுகிறேன்... படித்து மகிழ்க... ? ? ?
இன்று இரவு "மீண்டும் விக்ரமாதித்யன்" போட்டிக் கதையின் முதல் அத்தியாயம் பதிவிடப்படும்... (எல்லோரும் கதையோட 'ப்ரோலாக்'கைப் படிச்சுட்டு இது வரலாற்றுக் காலப் புனைவுனு நினைச்சுட்டீங்க... கொஞ்சம் ஏமாறத் தயாராகிக்குங்க ?? விக்ரமாதித்யர் பேண்ட் ஷர்ட்லாம் போட்டுக்கிட்டுதான் வரப்போறாரு... ஹி ஹி... ????)
பொங்கல் வாழ்த்துகள் மக்காள்...
நாவல் போட்டிக்கான எனது கதையின் அறிமுகம் + முன்னுரை (Prologue) பதிவிடப்பட்டுவிட்டன... உங்கள் கருத்துகளையும் விருப்பங்களையும் எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்... வாருங்கள், வாரி வழங்குங்கள்...
அன்புடன்
வி