வணக்கம்!
பானுமதி அக்கா கேட்டுக்கொண்டதுக்காக மூவிலையின் அடுத்த அத்தியாயம் முன்கூட்டியே அதாவது, 26-ஜுன் லயே வெளியிடப்படுகிறது.
இது என் முதல் நாவல். முயற்சி நாவல். அதனால் குறுநாவலாகவே எழுத முடிந்தது. இன்னும் இரு அத்தியாயங்களில் நாவல் முடிந்துவிடும்.
அவை கீழ்கண்ட தேதிகளில் வெளியிடப்படும். ஆதரவு தாருங்கள்!
மூவிலை - 6 | இலை ரசிகன் | 29-ஜூன்
மூவிலை - 7 | இளந்தளிர் | 2 - ஜூலை
நன்றி!
நோ ஓகே
வாரம் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் வேண்டும், தம்பி
ஏனென்றால் சின்ன அப்டேட்தான் தர்றீங்கப்பா