U U Umasamswini Wednesday at 2:01 PM மே 15 சர்வதேச குடும்ப தினத்தை நாம் அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடுவோம்
U U Umasamswini May 10, 2024 கனவு பட்டறை போட்டி கதைகளுக்கு எப்பொழுதும் போல வரிசை எண் கொடுக்கலாமே. .போட்டி கதைக்கும் பிற கதைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
கனவு பட்டறை போட்டி கதைகளுக்கு எப்பொழுதும் போல வரிசை எண் கொடுக்கலாமே. .போட்டி கதைக்கும் பிற கதைகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை.
U U Umasamswini Apr 14, 2024 இனிய குரோதி வருடத்தில் தாங்கள் அனைத்து வளங்களையும் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
U U Umasamswini Mar 8, 2024 மாதவம் செய்து , மாந்தராய்ப் பிறந்து, அன்பு ,பண்பு, வலிமை, அறம் இணைத்து , இல்லறம் தாங்கும் தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!
மாதவம் செய்து , மாந்தராய்ப் பிறந்து, அன்பு ,பண்பு, வலிமை, அறம் இணைத்து , இல்லறம் தாங்கும் தோழிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!
U U Umasamswini Jan 13, 2024 பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் வாழ்வில் பொருள்களுக்கு மட்டுமன்று;தேவையற்ற கவலைகளை , வருத்தங்களை , துன்பங்களை மறப்பதற்குமே இந்த போகி பண்டிகை. அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் நம் வாழ்வில் பொருள்களுக்கு மட்டுமன்று;தேவையற்ற கவலைகளை , வருத்தங்களை , துன்பங்களை மறப்பதற்குமே இந்த போகி பண்டிகை. அனைவருக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்.
U U Umasamswini Jan 1, 2024 2024 புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் ,நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய ஆண்டாக மலர இனிய ஆங்கில புத்தாண்டு - 2024 நல்வாழ்த்துக்கள்
2024 புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் ,நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய ஆண்டாக மலர இனிய ஆங்கில புத்தாண்டு - 2024 நல்வாழ்த்துக்கள்