இன்னிக்கு CBE climate அருமையாக இருக்கிறது. மற்ற பகுதியில எப்படி இருக்கீங்க friends. இன்னைக்கு மருதமலையில மத்தியானம் கூட வெயிலே தெரியலை. நாங்கள் படியில் நடந்தே வந்தோம். 3 மாதமாக சுட்டெரித்த வெயில் இன்னைக்கு கொஞ்சம் கருணை காட்டி உக்கிரத்தை குறைச்சிருக்கு.