Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Priyasakthi
Reaction score
101

Profile posts Latest activity Postings About

  • Hai friends,

    🌹💘இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது💘🌹

    கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டாச்சு friends. படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் friends....... thank you 🙏🙏🙏🙏🙏
    Hai friends first sorry,
    மன்னிச்சுடுங்க friends, என்னோட மாமனார் திடீரென இறந்துட்டார். அதனால்தான் என்னால story continue பண்ணமுடியலை. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது friends. அதனால்தான் இந்த break. Next week மாதிரி வந்திடுறேன் friends. போட்டி கதைக்கு பேர் கொடுத்திருப்பதால் முதலில் அதை எழுதலாம்னு நினைக்கிறேன் friends.
    அது முடிஞ்சதும் தென்றலின் தாலாட்டு போடுறேன் friends. Please understand my situation dears.
    Hai friends, பாதி epi தான் முடிச்சிருக்கேன் suddenly ஒரு program outing கிளம்பிட்டேன் நாளைக்கு போட்டுறேன் friends. மன்னிச்சு😜😜😜😜
    தென்றலின் தாலாட்டு அடுத்த பதிவு போட்டாச்சு friends.🥰🥰🥰🥰
    Please read and share your comment 🌷🌷🌷🌷
    Hai friends
    நான் Priyasakthi இந்த தளத்தில் நீண்ட நாள் வாசகி இப்ப புதுசா ஒரு கதை தென்றலின் தாலாட்டு எழுத ஆரம்பிச்சிருக்கேன் Please என் கதையையும் படிச்சு உங்க கருத்துகளை சொல்லுங்க friends என் புது முயற்சிக்கு உங்க ஆதரவு கொடுங்கள்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top