Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அறிமுகம்

Advertisement

Anu Jey

Well-known member
Member
அனைவருக்கும் இனிய வணக்கம் நட்பூக்களே😍😍🙏

என் பெயர் அனு ஜெய். என்னை சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாது என்று தான் நினைக்கிறேன்.

இந்தப் போட்டி மூலம் உங்களுக்குள் ஒருவராக, உங்களுக்குள் பரிட்சயமாக ஆசைப்படுகிறேன்.

இப்போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு என்னுடைய பல கோடி நன்றிகள்🙏🙏

விரைவில் கதையுடன் சந்திப்போம் நட்பூக்களே😍😍😍.

உங்களின் அன்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறேன்😍😍🙏.
 
Last edited:
அனைவருக்கும் இனிய வணக்கம் நட்பூக்களே😍😍🙏

என் பெயர் அனு ஜெய். என்னை சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாது என்று தான் நினைக்குறேன்.

இந்தப் போட்டி மூலம் உங்களுக்குள் ஒருவராக, உங்களுக்குள் பரிட்சயமாக ஆசைப்படுகிறேன்.

இப்போட்டியில் பங்குபெற வாய்ப்பளித்த மல்லி மேமிற்கு என்னுடைய பல கோடி நன்றிகள்🙏🙏

விரைவில் கதையுடன் சந்திப்போம் நட்பூக்களே😍😍😍.

உங்களின் அன்பையும் ஆதரவையும் நோக்கி வந்திருக்கிறேன்😍😍🙏.
Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your story ma 💐💐💐
All the best ma
 
Top