Thank you so much sister anal thanthiranum hero thaan sis... Super comment unga support eppavum venum idho second epi poda poren sisWelcome and Best wishes sis
Super start
குடும்ப அரசியல்.... அண்ணன் குடும்பத்துல நாட்டாமை பண்ற தங்கச்சி அதுக்கு ஆமா சாமி போடுற அண்ணன்....
மூத்த ஜோடி சுயநலமா இருக்காங்க....
அனல் பெரிய படிப்பு படிச்சு என்ன செய்ய.... அடுத்தவங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தன்னைத் தானே குழப்பிகிட்டு பொண்டாட்டியையும் வருத்தப்படுத்துறான்....
ஹீரோ சார் சூப்பர்.... பொண்டாட்டி சொன்னதும் தலை தெறிக்க ஓடுறானே.... இவன் தேறிடுவான்.....
தேஜு சூப்பர்.....