sabadham edutha sari.. adha niraivetrave illiyae..Adapavi Murthy Ava parkatha nerathula nalla site adikiriye da, koms ma edutha paar Oru sabatham sema ippadi Dan edukanum ma, Nice update Shobha dear thanks.
thanks dear
sabadham edutha sari.. adha niraivetrave illiyae..Adapavi Murthy Ava parkatha nerathula nalla site adikiriye da, koms ma edutha paar Oru sabatham sema ippadi Dan edukanum ma, Nice update Shobha dear thanks.
thank you dearkavitai yai, kaathalaai, semma settai yai neraiyya kottu kaloda oru beautiful epi. jolly ah padichein. very happy the way its moving.but oru doubt,avlo easy ah antha gang la irundhu escape aga mudiyatho?
கௌரவ் போக போர இடம் அதான்1980s information ellam super 1990s alavukku 1980s ninaivulla illa...
kalyana mapillai-ku friend romba mukiyama potanae
oru nalla friend-ala mattum dhan epadi ellam siya mudiyum illiya... idhu avanga friendship dept-ku.
komal adicha blood varaum... moorthu adicha mandaiya poduvan
so parthu pakkuvama adika solanum .
munamae avalluku avan suya roomabam theriyama pochae.. theriju irundha kadichu irupa...
ivana ellam kadichutu poi marakama oosi potuka sollanum.. rabies varama iruka
கௌரவ் நொன்டி போல நடித்தான் இப்போது உண்மை யாகவே நொன்டி ஆகபோரான்... ha ha haaaa... unmai
முத்திதாம் --- idhu enakku pudhu info.
மூர்த்தி லுக் & போஸ் மாஸ்...
enna pana 3 mani neram pakara hero nala irukanumnu ninaikurom... idhu vara kanaka illa pogudhu... konjam nala dhan irundhutu pogatumae
thx for ur wonderful comment
heyyyy u found out the reason. avan kobam niyayam dhanaeஅவன் கோவத்துல தப்பில்ல கோமு. நீ அப்படி டயலாக் பேசிட்டு இப்படி கௌரவ் ட்ட சிக்கிட்டியே
இனி கிரேக்க சிற்பம் செதுக்கும் அன்பால்..கண் கலங்கிறதே...
அழகிய பட்டாம்பூச்சி காலம்...???
சித்தியின் சிறக்கில் நின்று...
கருப்பனுடன் கற்பனையில் பறந்து...
வாத்தியுடன் வாழ்த்து இருப்பாள்.....
இந்த பனி சிற்பம் ஆனால்....
விதியின் கோலத்தில்
பனி சிற்பத்தில் சில தூசுகளும், வலிகளும்...
இனி கிரேக்க சிற்பம் செதுக்கும் அன்பால்..
yes pa.. either they have to change.super ah irunthathu. kulanthai thanama irunthaval epidi thadam mari matikitu narga vendhanai kadhai endralum valvil nerya komal irukannga . nenga sona mathiri avangale thirunthanatha undu yarum yarayum thirutha mudiyathu
thanks dear.கோம்ஸ் சபத்த்தை படித்து நான் மட்டும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன். குட்டியின் குறும்புகள் மிக அருமை. எப்படியோ மூர்த்தி துளசிய காப்பாத்திட்டான். மனதிற்கு நிறைவாக இருக்கு. மிக அருமையான பதிவு.
thanks dearஅழகிய பதிவு
thank youSuper ud
epavdhu varadhu.. vandhu thalai kattitu ennai naalu varathai thititu kanama poiduradhu.அப்படியே போயிகிட்டு இருந்தால் எல்லாமே நல்லா தான் இருக்கும்...... ஹம்ம்ம்ம்ம்....... நீங்க செக்மேட் வச்சு விளையாடுறீங்க....... பாவம் கோம்ஸ் புள்ள...