ஹாய், ஹலோ மக்களே!
எல்லாரும் நலமா இருப்பிங்கனு நம்புறேன். எக்ஸாம் பிஸி, அந்த இந்த வேலைனு பெருசா கேப் விழுந்துருச்சு. பாதி பேருக்கு நான் யாருன்னே மறந்திருக்க வாப்பிருக்கு. இருந்தாலும் பரவால்ல, புதுசா ஆரம்பிப்போம்.
என்ன.. ஆரம்பிக்கலாமா மக்கா?
டெய்லி எபி போட ட்ரை பண்ணுறேன். உங்க ஆதரவை அள்ளிக் கொடுங்க. எப்போவும் சொல்றது தான், 'உங்கள் ஊக்கமே, எனது உற்சாகம்!!'
கதை பெயர் : இதயாவின் ஹிருதயம்!
தலைப்பு தொடர்பா ஏதாவது கெஸ்ஸிங்ஸ் இருக்கா மக்கா? இதோ முதல் அத்தியாயம். படிச்சிட்டே இருங்க, நாளைக்கு அடுத்த எபியோட வர்றேன்.
ஹிருதயம் - 01
உங்கள் தோழி,
ஹில்மா தாவுஸ்