Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 10

Advertisement

மானவ் உணர்ச்சிகள ரொம்ப நல்லா கையாளுறான் 🥺🤩🤩......
லட்சுமணன் இதெல்லாம் நீங்க அனுபவிக்க வேண்டியது தான் 😑😑😬......
இதயா கொஞ்சம் நிதானமா பாருமா......
இப்போ பெற்றோல் பங்க் போய் வாங்கி வந்து கார்ல கூட்டிப்போவானோ 🧐🤣🤣......
 
மானவ் நல்லா நறுக்குன்னு கேள்வி கேட்டான்... 👌
இத்தனை நாள் இல்லாம இப்போ தான் பொண்டாட்டி பிள்ளை மேல இவருக்கு பாசம் வருது...😬😬😬
நல்லா அனுபவிக்கட்டும்... 😠😠😠😠

மாமா வா 😲😲😲 அவன் இன்னும் டாக்டர் மோடுல இருந்தே வெளிய வரல.. 🤭😅

சரியான கேடி டாக்டர் இவ...🤩🤗 ஆட்டோல கூட்டிட்டு போ மானவ்... 🤪🤪🤪🤪
 
Top