Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 12

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன், மக்களே! உங்க கருத்துக்களை மறக்காம பகிர்ந்துக்கோங்க. ❤️ கதை போக்கு எப்படி இருக்குனு சொல்லுங்க, அப்போ தான் எனக்கும் ஈஸியா இருக்கும்.

ஹிருதயம் - 12 (a)

ஹிருதயம் - 12 (b)
 
😍😍😍
நானும் உண்மையிலேயே ப்ரபோஸ் பண்ணிட்டாள்னு நினச்சிட்டன் .... கனவா 😱🤣🤣.......
இதயா சபதத்த முடிக்க நிறைய சாகசம் செய்யனும் போல 😂😂🤭......
மாளவிகா நல்லா தானே இருந்தா... இப்போ எதுக்கு இந்த கோபம் 🧐🧐🧐.....
 
எல்லாம் கனவா.. 😯 கனவுல ப்ரொபோஸ் பண்ணிட்டு சபதம் வேற ...😅 மெக்கானிக் ன்னே இப்போ தான் தெரிஞ்சுருக்கு... குடும்பத்தை பத்தி எப்போ தெரிஞ்சுக்குவா...

மாளவிகாக்கு இப்போ என்னவாம் அவனாவே வந்து தங்கச்சிக்காக ன்னு குடுத்தா வேணாம்ன்றா... 😣😣 இவளும் தான் அவனை கண்டுக்கவே இல்லை... 😤
 
மானவ் அப்பன்னு ஒருத்தனை நம்பி வந்து முறை செய்யறேனு கடமையாத்தப் போறேனு வந்தியே உனக்கு இதெல்லாம் தேவையாடா?. மாளவிகா எடுத்துகிட்டு போகச் சொல்லி உன்ற கிட்ட சொல்லமாட்டாளாம். அதுக்குன்னு ஒரு ஆளை வச்சு சொல்லறாளே 😤😤😤😤😤😤😤
இந்த டாக்டரு உன்னைய வசதியான வூட்டுப் பையன்னு தான் நெனைச்சிகிட்டு இருக்கா போலயே.
 
🤭🤭.. Apdina nan than yemathitteno.. Heehee..
Thanks da❤️
 
எல்லாம் கனவா.. 😯 கனவுல ப்ரொபோஸ் பண்ணிட்டு சபதம் வேற ...😅 மெக்கானிக் ன்னே இப்போ தான் தெரிஞ்சுருக்கு... குடும்பத்தை பத்தி எப்போ தெரிஞ்சுக்குவா...

மாளவிகாக்கு இப்போ என்னவாம் அவனாவே வந்து தங்கச்சிக்காக ன்னு குடுத்தா வேணாம்ன்றா... 😣😣 இவளும் தான் அவனை கண்டுக்கவே இல்லை... 😤
Nallaa kelunga.. Naan edhuvum sollala🤭🤭
 
மானவ் அப்பன்னு ஒருத்தனை நம்பி வந்து முறை செய்யறேனு கடமையாத்தப் போறேனு வந்தியே உனக்கு இதெல்லாம் தேவையாடா?. மாளவிகா எடுத்துகிட்டு போகச் சொல்லி உன்ற கிட்ட சொல்லமாட்டாளாம். அதுக்குன்னு ஒரு ஆளை வச்சு சொல்லறாளே 😤😤😤😤😤😤😤
இந்த டாக்டரு உன்னைய வசதியான வூட்டுப் பையன்னு தான் நெனைச்சிகிட்டு இருக்கா போலயே.
Irukkalaam.. Illana ava yen shock aagirukka poraa, illa? 🤧🤧
 
Top