Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 16

Advertisement

இதயா என்ன ஆனான்னு பதறிட்டு இருந்தா அவளை டீல்ல விட்டுட்டு சபரிக்கு ரொமான்ஸ் வச்சுருக்கீங்க.... 😒

சபரி சேட்டை.... 🤣🤣🤣🤣🤣
மாமனார் கிட்டயும் வம்பு பண்ணிக்கிட்டு இருந்தா அப்புறம் சிங்கிளாவே சுத்த வேண்டியது தான் நீ....🤭🤭😂😂😂

மந்த்ரா இந்த குடும்பத்தோட அழகா மிங்கிள் ஆகிட்டா..... 🤩🤩🤩🤩🤩
கோதை எல்லாம் திருந்தவே மாட்டாங்க.... 🤦‍♀️
Unga padhatram nyaayamanadhu than. Seekkiram avala pathi theriya paduthuren ❤️
Thanks ma ❤️
 
ரைட்டர் ஜீ உங்க மேல கடுப்பெல்லாம் எப்பவுமே வராது.
நாங்க ஹீரோயின் ஆர்மியாக்கும் 😎😎😎😎😎😎😎.
அதனால ஈரோ + ஈரோவுக்கு சப்போட்டா பழம் யாரு வித்தாலும் பொங்கிபொங்கி பொங்கல் வப்போம் 😎😎😎😎😎.
அதென்ன அவன்மாத்தரம் ஒன்னுகூடி கும்மியடிச்சு குதூகலமா இருக்கான்.🫤🫤🫤🫤

என்றாளு சோலோவ இருக்காளேங்கிற ஃபீலிங் 😟😟😟😟😟 தான். வேற ஒன்னும் இல்லை.

அருமையான பதிவு 😍😍😍😍😍.
இந்தக் கழுதை சபரிக்கெல்லாம் ஜாலி ரெய்டு. என்றாளு 🤧🤧🤧🤧🤧🥺🥺🥺
ஹீரோயின் ஆர்மினா நம்ம இந்து சப்போர்டர் தானே? ஹப்பாடா! இப்போ தான் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கு 😁 சபரிக்கு மட்டுமில்ல, இனி மானவ்க்கும் ஜாலி ரெய்டு கொடுத்துட்டா போச்சு 🤧❤️
நன்றி மா..
 
நிலாவ கண்ணுலையே காட்டலியே நீங்க 🧐🧐🤧......
அடேய் சபரி மாமனார் கிட்டயும் வம்பா 🤣🤣🤣.......
நிலா va soagam venam.. Seekkiram avala pathi theriya paduthuren sagi ❤️
Nandri ma
 
Top